நிலத்தடி நீர் எப்படி இருந்தாலும் நன்னீராக்கலாம்..!

23 ஜனவரி 2024   05:30 AM 07 செப்டம்பர் 2019   12:35 PM


தண்ணீர்தான் மிகவும் காஸ்ட்லியான பொருளாக உருமாறி வருகிறது. தற்போது நிலவி வரும் தண்ணீரின் கடினத்தன்மை (Hardness) பிரச்சனையால் அனைத்து விதமான பொருட்களும் பாதிப்படைகின்றன. முக்கியமாக Scales Formationதான் தண்ணீரில் உருவாகும் பிரச்சனையாக இருக்கிறது. எங்கள் தண்ணீர் சுத்திகரிப்புக் கருவிகள் நன்னீருக்கு உத்தரவாதம் தரக்கூடியவை’’ என்கிறார் வேலூரைச் சேர்ந்த  ETRO Solar & AQVA   நிறுவனத்தின் மேலாளர் திரு.சுந்தர் அவர்கள்.

 

மேலும் அவர் கூறும்போது, “”தண்ணீரின் கடினத்தன்மை யால் விளையும் பாதிப்பை மக்களிடையே புரிய வைக்க வேண்டும். நாங்கள் தயாரித்து அளிக்கும் மற்றும் விற்பனை செய்யும் Water Softener இயற்கையான முறையில் எந்தவித வேதிபொருளும் இன்றி தண்ணீரின் கடினத்தன்மையை மாற்றக்கூடியதாகும். எந்தவித வேதிப்பொருளும் பயன் படுத்தாமையால் இதில் தீங்கு ஏதும் இல்லை. 

 

மின்சாரம்,  மறுசுழற்சி செய்தல் போன்றவை இல்லை, தொடர் பராமரிப்பும் தேவை இல்லை. இதனால் தொழிற்சாலைகளின் இயந்திரங்கள், உபகரணங்கள்  (Like Boilers, Cooling Towers ) பெரிய சேதமடைவதை தடுக்கலாம். மிகவும் விலை உயர்ந்த பொருட்களுக்கு தண்ணீரால் வரும் Scales Formation தடுக்கப்படும்’’ என்கிறார்.

 

ETRo Solar & AQVA  2012-ல் தொடங்கப் பட்டது.  பலவித Water Treatment Products, Vaccum Cleaners, UPS Invertors and Battery,E-Water Softener என வீடு, அலுவலகம், தொழிற்சாலைகளுக்குத் தேவையான சோலார் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்புக் கருவிகளை சந்தைக்கு தயாரித்து அளிக்கிறது.

 

விவரங்கட்கு,
ETRo Solar & AQVA, 17, ஆற்காடு ரோடு, 
ரங்காபுரம், பேஸ் - 111 , 
சத்துவாச்சாரி , 
வேலூர் - 9.
தொலைபேசி : 9600424525.
E: etrotech.2017@gmail.com
Web : www.darsunetro.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067268