சென்னையில் கடந்த 30 ஆண்டுகளாக தனக்கென ஒரு நிலைத்த நற்பெயரை கொண்டிருக்கும் மிக முக்கியமான கட்டுமான நிறுவனம் இடிஜே அசோசியேட்ஸ் (EDJ Associates). இது வரை 1,50,000 ச.அடி தனிவீட்டுக் குடியிருப்புக் கட்டுமானமும், 2,20,000 ச.அடி அடுக்குமாடிவீட்டுக் குடியிருப்புக் கட்டுமானமும், கட்டி இருக்கிறது. 150 தனி வீடுகளும், 50 அடுக்குமாடி புராஜக்டுகளையும் கட்டி முடித்து ஒப்படைத்திருக்கிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் இந்நிறுவனம் அடுக்குமாடிகள் கட்டி விற்பனை செய்து வருகிறது. ஒரே கூரையின் கீழ் அனைத்து கட்டுமான சேவைகளையும் செய்யும் அரிய நிறுவனம் இது.
அத்தியாவசிய வசதிகளோடு தரமிக்க கட்டுமானங்களை நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்காக தொடர்ந்து உருவாக்கி வரும் இடிஜே அசோசியேட்ஸ் வீட்டுக் கட்டுமானம், கட்டிட வரைப்படம், கட்டட மதிப்பீடு, பிளான் வரைதல், கட்டட முகப்புத் தோற்றத்தினை வடிவமைத்தல், திட்ட அனுமதி வாங்கித் தருதல், Autocad போன்ற மென்பொருள் கொண்டு கட்டட வடிவமைப்பு மேற்கொள்ளுதல், மனைப்பிரிவுக்கான லே-அவுட் வரைதல், லேண்ட் சர்வேயிங், கட்டுமானச் செலவு கணக்கிடல், கட்டிட முகப்பு தோற்றம், இன்டிரியர் பணிகள், போன்ற எல்லா துறைகளிலும் சிறந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
அத்தியாவசிய வசதிகளோடு தரமிக்க கட்டுமானங்களை நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்காக தொடர்ந்து உருவாக்கி வரும் இடிஜே அசோசியேட்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த கட்டுமான ஒப்பந்த நிறுவனமாகவும் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. துரை ரத்தினம் பேசும்போது,
‘‘38 ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலில் இருந்து வருகிறேன். எத்தனை சிறிய வேலையாக இருந்தாலும் பெரிய வேலையாக இருந்தாலும் அதை மேற்கொண்டு நல்ல குவாலிட்டியுடன், குறித்த நேரத்தில் செய்து கொடுத்து விடுவேன். இதுவரை ஒரு கருத்து வேறுபாடு கூட நமக்கும் வாடிக்கையாளருக்கும் ஏற்பட்டதில்லை. அதற்கு நாங்கள் மேற்கொள்ளும் தெளிவான கட்டுமான ஒப்பந்தம்தான் காரணம் எனது மகன் திரு.ஜெயன் துரை ரத்தினம் M.Arch (UK) இத்துறையில் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.’’ என்கிறார் துரை ரத்தினம்.
EDJ Associates கட்டி முடித்த புராஜெக்டுகள்.
தனிவீடு குடியிருப்புக் கட்டுமானம்:
பெருங்குடி CBI ஆபீஸர் வீடுகள். ஒக்கியம் துரைப்பாக்கம் - தலைமை செயலக அலுவலர்கள் குடியிருப்புகள்.
மேடவாக்கம் - CBI ஆபீஸர் குடியிருப்புகள். மற்றும் 200-க்கு மேற்பட்ட புராஜக்ட்கள்
அடுக்குமாடி குடியிருப்பு :
வளசரவாக்கம், அம்பத்தூர் , மேடவாக்கம்,
புழுதிவாக்கம், மணப்பாக்கம்.
தற்போதைய புராஜக்ட் :
மணப்பாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம்.
பெற்ற விருதுகள்
சிறந்த தொழில் அதிபர்- விருது (தொழில் இமயம் ) (2013)
Best Architect - விருது (2014) (உலக தொழில் முன்னேற்றம்).
பரிவு மாமனிதர் விருது - (2012-13) (பரிவு அறக்கட்டளை)
வணிக மணி - விருது (2012)
Best Flat Promoters & Building ( 2012-13) Contractors.
இவர்களது பலதரப்பட்ட சேவைகள் பெற :
இடிஜே அசோசியேட்ஸ் , Er. சி. துரை ரத்தினம்,
எண். 1/4, 10வது குறுக்கு தெரு,
வெங்கடேஸ்வரா நகர்,
ராமாபுரம்,
சென்னை - 600 089
செல்: 93810 23163 / 98844 10343 / 82483 04348.
E : edj_rathinam@yahoo.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067293
|