எஸ் ஆர் சி புராஜெக்ட்ஸ்

23 ஜனவரி 2024   05:30 AM 10 ஆகஸ்ட் 2019   11:40 AM


கட்டுமானங்களை உருவாக்க ஆற்றுமணலுக்கு மாற்று மணலான M-sand / P-sand ஐ தயாரிப்பில் முன்னணியில் உள்ளது சேலத்தைச் சேர்ந்த எஸ் ஆர் சி நிறுவனம்.

தமிழ்நாடு பொதுப்பணித் துறை அனுமதிச் சான்றிதழ் பெற்ற எஸ் ஆர் சி நிறுவனம் 6 mm , 12 mm , 20 mm, 40 mm, 53 mm, 63 mm போன்ற பல அளவுகள் கொண்ட அக்ரீகேட் ஜல்லிகள் மற்றும் தரமான உறுதியான தயாரித்து தருகிறது. 

சேலம் மற்றும் M-sand / P-sand செய்யாறில் இதன் விற்பனைக் கூடம் உள்ளது. 

 

மேலும் விவரங்களுக்கு : 

சேலம் : பனமரத்துப்பட்டி , சேலம் - 636204. 
மொபைல் : 9778340000 , 9442700154 , 9489555154 .

செய்யார் : சித்தூர் கிராமம் போஸ்ட், செய்யார் - 604410.
மொபைல் : 9778940000, 9688877999, 9788099993.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067274