ஸ்ரீ வட்சா

23 ஜனவரி 2024   05:30 AM 10 ஆகஸ்ட் 2019   11:02 AM


குடிநீரை ஸ்டோரேஜ் செய்து வைத்து கொள்ளும் மேல்நிலை குடிநீர் தொட்டியை பெரும்பாலும் பிளாஸ்டிக் அல்லது கான்கிரீட்டினால் அமைத்து கொள்வது வழக்கம். ஆனால் இரண்டிலுமே சுகாராத சீர்கேடு மற்றும் கடினமான பராமரிப்பு போன்ற குறைபாடுகள் இருக்கின்றன.

 

100 சதவீதம் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு தேவைப்படாத எஸ்எஸ் தண்ணீர் தொட்டிகள் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு ஏற்றதாக உள்ளது. சென்னையைச் சேர்ந்த ஈஸி டேங்க் எஸ்எஸ் தண்ணீர் தொட்டிகள் துருப்பிடிக்காதவை, இடத்தை அடைத்து கொள்ளாதவை, தனிவீடு அபார்ட்மெண்ட்களுக்கு ஏற்றவை, வணிக பயன்பாடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு உகந்தவை.

 

பலதரப்பட்ட வடிவங்க்கள் அளவுகளில் கிடைக்கும் எஸ்எஸ் வாட்டர் டேங்க்கள் 304 கிரேட் ஸ்டெயின்லஸ் ஸ்டீல்னால் தயாரானவை. 250 லிட்டர் முதல் 40,000 லிட்டர் வரை பலதரப்பட்ட கொள்ளளவில் எஸ்எஸ் டேங்க்கள் தமிழகமெங்கும் கிடைக்கின்றன.

 

மேலும் விவரங்களுக்கு:


1/376, முகலிவாக்கம் மெயின் ரோடு, 

சென்னை - 600125

இமெயில் : sreevatsa.stainless@gmail.com , easytanks@gmail.com

Web: www.easytanks.in

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067289