அப்செட்டில் அமராவதி!

23 ஜனவரி 2024   05:30 AM 09 ஆகஸ்ட் 2019   01:25 PM


உலகமே காத்திருக்கும் அமராவதி நகரம் உருவாக்கத்தின் கட்டுமானப்பணி இப்போது நிதிச் சிக்கலில் சிக்கியுள்ளது . 217 ச கிமீ பரப்பில் ஏறக்குறைய  60 சதவீத, நீர்நிலைகள், செயற்கைக் காடுகள் என பசுமை நகரமாக உருவாகும் அமராவதி நகர் கட்டுமானத்திற்கு 715 மி. டாலர் தேவைப்படுகிறது. 

இதில் உலகவங்கி 300 மி. டாலர் நிதிக்கடன் தருவதாக இருந்த நிலையில், இப்போது அந்த நிதி உதவியை வழங்குவதில் இருந்து திடீரென பின் வாங்கியுள்ளது. அமராவதிக்கு உலக வங்கி கடன் தரப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும், அமராவதி நகரம் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு முழுமை பெறும்  என “அமரவாதியின் உருவாக்க குழு’ நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067277