பறவைகள் ஃபர்ஸ்ட், மனிதர்கள் நெக்ஸ்ட்!

23 ஜனவரி 2024   05:30 AM 09 ஆகஸ்ட் 2019   01:21 PM


சுற்றிலும் வறட்சியும், பாலைவனுமுமாக இருந்தாலும் கூட, தங்கள் பூமியை சுற்றுபுறச் சூழலுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும் என்னும் உத்வேகம் வளைகுடா நாடுகளுக்கு இயல்பாகவே இருக்கிறது. 

அண்மையில் அபுதாபுயில் பறவைகள் அதிகம் நடமாடும் கட்டடம் என்னும் ஒரு விருதினை ‘ஃப்ளமெங்கோ ட்ரீம்ஸ்’ என்னும் கட்டடத்திற்கு வழங்கப்பட்டுள்ளது (இதுக்கெல்லாமா விருது தராங்க?) 400 சமீ பரப்புடைய இந்த டவர் கட்டடம் 12 மீ உயரமுடையது. 

மொட்டை மாடி முழுக்க கார்டன், பறவை தங்கும் கூடுகள், சுற்றிலும் பசுமைச் செடிகள், மரங்கள் அமைத்து டவருக்கு  அருகேயே சிறு ஏரியும் உருவாக்கி இருக்கிறார்கள்.

பறவைகள் பெருக்கம் அதிகமானால் மண்ணின் வளம் உயிர்ச்சத்து நிறைந்ததாகும் என அவர்கள் கருதுவதால் தான் பறவைகளுக்கு பச்சைக் கம்பளம் போட்டுக் கட்டடம் கட்டுகிறார்கள்.

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067287