வீடு வாங்கும் மக்களுக்கு பொதுவாக எழக்கூடிய சந்தேகங்களான ‘அனுபவம் பெற்ற கட்டிட நிறுவனமா?, அங்கீகரிக்கப்பட்ட இடமா?, அடிப்படை வசதிகள் நிறைந்ததா?, எந்தச்சூழலில் எப்படிப்பட்ட இடம்?, வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்டதா? வசதிகள் நிறைந்ததா?, வங்கிக்கடன் வசதி செய்து தருபவரா?, விற்பனைக்கு பின்னும் கட்டிடத்தை பராமரிப்பு செய்பவர்களா? போன்ற பல சந்தேகங்களை நிவர்த்தி செய்து தரமான பொருட்களை கொண்டு அவரவர் வசதிகளுக்கேற்ப உள்கட்டமைப்பு மாறுதல் செய்து, விரும்பும் வசதிகளோடு சந்தோஷமான அழகான வீடுகளை விருப்பத்திற்கேற்ப கட்டி அமைத்து தருவதில் முன்னணி வகிக்கிறது. ஈரோடு, பெருந்துறை எஸ்.கே. கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனம் பெருந்துறையில் 12 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தனியார் நிறுவனங்களின் ப்ராஜக்ட்கள் வெற்றிகரமாக செய்து வளார்ந்து வரும் S.K. கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனம்.
கட்டிடத்தின் தரம், உறுதி, நம்பகத் தன்மை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தருகிற ISO 9001 தரச் சான்று பெற்ற நிறுவனம் ஆகும்.
இதன் நிர்வாக இயக்குநர் Er.V.செந்தில்குமார் அவர்களிடம் இந்நிறுவனத்தைப் பற்றிக் கேட்டபோது, எங்கள் S.K. கன்ஸ்ட்ரக் ஷன் கட்டுமான நிறுவனம் 2007-இல் ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள் ஆரம்ப காலத்தில் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் சிறிய அளவிலான தொழிற்சாலைக் கட்டிடங்கள், ETP Tank, STP Tank போன்ற கட்டுமானங்களை மிக சிறந்த தரமான குறைந்த காலத்தில் கட்டி வந்தோம். அதன் பிறகு நாங்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான மற்றும் மிகப் பெரிய அளவிலான ETP Tank, STP Tank மற்றும் தொழிற்சாலைக் கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பலவகைக் கட்டுமானங்களின் பணி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது மற்றும் பலவிதமான பணி துவங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது’’ என்றார்.
JSWN Neo Steel நிறுவனம் - S.K . கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனத்தை அங்கீகரித்து “Best Engineer - 2018” ஆண்டு விருது வழங்கியிருக்கிறது மற்றும் District Civil Engineers Association "Best treatment Plant”- 2018 ஆண்டு விருது வழங்கியிருக்கிறது.
(Er.V.செந்தில்குமார் அவர்கள் தற்போது அகில இந்திய கட்டுநர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேஷன்- களில் உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது).
எஸ்.கே.கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனம் இதுவரை ,15 வணிக வளாகங்களைக் கட்டி இருக்கிறது. கடந்த 12 வருடங்களாக சுமார் 5 லட்சம் சதுர அடி வரை கட்டுமானங்கள் கட்டி முடித்திருக்கிறார்கள் மற்றும் சுமார் 15 கோடி லிட்டர் கொள்ளளவு ETP, STP Tank கட்டி முடித்திருக்கிறார்கள்.
S.K. கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் ப்ராஜக்ட்களின் விவரம் அறிய :
S.K. கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்,
எண்: 3755/2, சரஸ்வதி என்கிளேவ், நாதன் மெடிக்கல்ஸ்,
C -,2-வது தளம்,
பழைய பேருந்து நிலையம் அருகில்,
பெருந்துறை - 638052,
மொபைல் : 98433 21111.
E Mail : skc.1976@rediffmail.com, skconstructionsno1@gmail.com
Website : www.skconstructions.org
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067377
|