ஒரு கட்டடத்தின் வடிவமைப்பு குறித்த வரைபடம் தயாரிக்கப்பட்ட உடன், அதில் எத்தனை இடங்களில் தூண்கள், எத்தகைய பீம்கள் இருக்க வேண்டும் என்பதை, பொது மக்களும் தெரிந்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, தூண்களை இணைக்கும் பீம்களை அமைக்கும் போது, இடைவெளியின் அளவு, தளத்தின் உயரம் போன்ற விஷயங்களை துல்லியமாக பார்க்க வேண்டும். தரை மட்டத்தில் அமைக்கப்படும் பீம்கள், அதன் மேல் அமையும், 10 அடி உயர் சுவரின் மொத்த சுமையை உள்வாங்கி, தூணுக்கு அனுப்ப வேண்டும்.
இதில், பீம்களில் மேல் எவ்வளவு சுமை ஏற்றப்பட உள்ளது என்பதை கணக்கிட்டு, அதன் அளவை தீர்மானிக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே பீம்களுக்கான கம்பிகளையும், அதன் சுமை தாங்கும் திறனையும் கணக்கிட வேண்டும், அதிக எடையை தாங்க வேண்டிய இடத்தில் அமைக்கப்படும் பீம்கள் கூடுதல் தடிமன் கொண்டதாக இருப்பது நல்லது.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 88255 77291
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067349
|