நம் நாட்டில் 10 ஆண்டுகளாக கட்டுமானம் கட்டப்படுவதற்கே நாம் சளித்து கொள்கிறோம். ஊழலுக்கு பேர்போன கென்யாவில் ஒரு அரசு கட்டிடத்தை 30 ஆண்டுகளாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் முடிந்த பாடில்லை. நிதி பற்றாக்குறை, ஆட்சி மாற்றம், நிர்வாக கோளாறு ஆகிய பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
திட்டச் செலவு 15 மடங்கு அதிகமாகி விட்டது. 2020-ல் எப்படியாவது முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். உலகிலேயே அதிக ஆண்டுகள் கட்டப்பட்ட கான்கிரீட் கட்டுமானம் இது தான்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067437
|