கடும் ரியல் எஸ்டேட் விலை உயர்வால் லண்டனில் வீட்டுக் குடியிருப்புக்கான வாடகை 2018 மத்தியிலிருந்து இரண்டரை மடங்கு உயர்ந்து விட்டது. இதன் காரணமாக வாடகை குடியிருப்பிலிருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். படத்தில் உள்ள இளைஞர் போல் பலரும் சாலையோரங்களில் குடியேற துவங்கியுள்ளனர். விழித்துக் கொண்ட நகராட்சி நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கையை எடுத்து வருகிறதாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067441
|