தூரத்தை சுருக்கிய சுரங்க பாதை!

23 ஜனவரி 2024   05:30 AM 16 ஜூலை 2019   10:55 AM


இந்தோனேஷியா, சீனாவை இணைக்கக் கூடிய மலைச் சுரங்க ரயில் பாதை ஜூன் 25ம் தேதி திறக்கப் பட்டிருப்பது, இரு நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இது 142 கி.மீ. நீளமுடைய ரயில் பாதையாகும். 2015ல் துவங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் 4 ஆண்டுகளில் முடிவடைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. 

இந்த ரயில் போக்குவரத்தால் இந்தோனேசிய பொருளாதாரம் பன்மடங்கு உயரும் என எதிர்பார்க்கலாம். 15 மீ விட்டமுடைய இப்பாதை அமைக்க 6 மில்லியன் டாலர் செலவாகி இருக்கிறது.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067448