அமெரிக்காவில் ஹவாலி மாகாணத்தில் மவுனா கீ என்னும் மலைப் பகுதியில் வான்வெளி ஆராய்ச்சிக்காக 1.4 பில்லியம் டாலர் செலவில் ஒரு பிரம்மாண்ட டெலஸ்கோப் டவர் கட்டுமானம் 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. 30 மீட்டர் டெலஸ்கோப் ( Thirty Metre Telescope - TMT) என்னும் இக்கட்டுமானத்தின், கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிந்து பயன்பாட்டிற்காக திறக்கப்படும் சமயத்தில் மலைப்பகுதியில் சட்ட விரோதமாக இக்கட்டடம் கட்டப்படுவதாக தனி நபர் ஒருவரால் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதன் காரணமாக 18 மாதங்கள் வரை இக்கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு தள்ளுபடி செய்து ஹவாலி உச்சநீதிமன்றம் உத்தரவிட, மீண்டும் TMT கட்டுமானத்தின் நிறைவுப் பணிகள் துவங்கியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் TMT திறக்கப்படலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067444
|