வீடுகளில், அலுவலகங்களில் கழிவறைகளிலிருந்து வெளியாகும் கழிவுநீரை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அகற்றவேண்டிய அவசியம் இனி இல்லை. ஆம் கழிவுநீரை லாரியின் மூலம் எடுக்க வேண்டாம்.
கழிவு நீரை சுத்தமான நீராக மாற்றும் பசுமைத் தொழில்நுட்பம் வந்து விட்டது, கிரீன் பயோ டேங்க் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரித்தளிக்கும் இந்த பயோ செப்டிக் டேங்கில் செல்லும் கழிவுகள் பாக்டீரியக்களால் சிதைக்கப்பட்டு சுத்தமான நீராகி விடுவதால் கொசு, கிருமி, துர்நாற்றம் இருக்காது.
நிலத்தடி நீரும் பாதிக்காது. இந்த பயோ செப்டிக் டேங்க் ஒருபோதும் நிரம்பாது. இதனை வீட்டுக்கும், அப்பார்ட்மெண்டுக்கும் பயன்படுத்தலாம்.தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தலாம். கழிவு நீரை மறுசுழற்சி செய்து தோட்டத்திற்கு பயன்படுத்தலாம்.
மேலும் விவரங்கட்கு :
Green Bio Tank Industries
எண்: 52, கந்தமபுரம்,
சர்வீஸ் ரோடு, பைபாஸ் ரோடு,
வானகரம்,
சென்னை- 600095
பேசி : 73877 73877,
இமெயில் : enquiry@greenbiotank.com
Web : www.greenbiotank.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067517
|