‘‘நடுத்தர குடும்பத்தின், இல்லத்தரசிகளுக்கு மாடுலர் கிச்சன் என்பது ஆடம்பரமான விஷயம் இல்லை. அது அத்தியாவசியமானது’’ என்கிறார் கோவையைச் சேர்ந்த லூலூ கிச்சன் வேர்ல்டு நிறுவனத்தின் உரிமையாளர் திரு. சுமேஷ் தெக்கும்பாட்.
கோவையில் 20 ஆண்டு களாக மாடுலர் கிச்சன் துறையில் தனி முத்திரை பதித்து வரும் லூலூ கிச்சன் ஐரோப்பிய தர கிச்சன் கேபினேட்கள் மற்றும் சர்வதேசதரத்திலான சுகாதாரமான மாடுலர் கிச்சன்களை சந்தைக்கு அளித்து வருகிறார்கள்.
திரு. சுமேஷ் தெக்கும்பாட் தன் நிறுவனத்தைப் பற்றிக் கூறும்போது,‘‘நாங்கள் வீடு மற்றும் ஹோட்டல் போன்ற வணிக பயன்பாட்டிற்கான உயர்தரத்திலான 304 & 316 கிரேட் தரக் கிச்சன்களை நல்ல தரத்திலான ஸ்கின், ஸ்டெயின்லஸ் ஸ்டீல் கட்டுமானத்தினால் அமைந்த கிச்சன்களை அமைத்து தருகிறோம். வுட்டன், அலுமினியம் கிச்சன்களுடன் அக்ரிலிக் கிளாஸ் கதவுகள், கிரானைட் டாப், நேனோ கிரிஸ்டிலைஸ்டு ஸ்டோன் ஆகிய உட்பொருள்களுடன் இணைந்த எங்கள் லூலூ கிச்சன் கோவை மக்களிடைய மிகப் பெரிய நம்பிக்கையை பெற்றதாகும். துருபிடிக்காத, பாக்டிரியாக்கள் உருவாகாத லூலூ கிச்சன்கள் வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் உருவாகுபவையாகும். இது தவிர நாங்கள் உருவாக்கும் அலுமினிய கிச்சன்கள் நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்குள் அடங்குபவையாகும்’’என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘நாங்கள் மாடுலர்கிச்சன் மட்டுமன்றி ஹால், பெட் ரூம், போன்றவற்றிற்கும் இன்டீரியர் பணிகளை செய்து தருகிறோம். துணிகளை மடித்து வைக்கும் அலமாரி ( வார்ட்ரோப்) டி.வி. கேபினேட்கள் போன்ற பர்னிஷிங் பொருட்களையும் குறைந்த விலையில் செய்து தருகிறோம். மொத்தமாக பல வீடுகளுக்கும் சேர்த்து ஆர்டர் செய்யும் போது பில்டர்கள், டெவலப்பர்களுக்கு 3-5 % வரை எங்கள் சேவைக்கு சிறப்பு தள்ளுபடி அளிக்கிறோம்’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு:
லூலூ கிச்சன் வேர்ல்டு ,
148/1B , கொத்தவாடி ,
கொடுங்கிபாளையம் கிராமம்,
கிணத்துகாவடி தாலுக்கா,
கோயம்புத்தூர் - 642109.
தொலைபேசி : 9626335000 / 8098335000
இமெயில் : lulukitchenworld@gmail.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067522
|