இன்டீரியர் மற்றும் மாடுலர் கிச்சன் அலங்காரத்தை தற்பொழுது நடுத்தர மக்களும் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அனைத்து மக்களும் வீடு கட்டும்பொழுதே மாடுலர் கிச்சன் வேலைகளையும் சேர்த்தே முடித்துவிட வேண்டும் என்று விரும்புகின்றனர்’’ என்கிறார்கள் கரூர் ஸ்ரீ வாங்கலம்மன் டெக்கர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறி. R. சுகுமாரன் மற்றும் இணை இயக்குநர் S. பாலசரஸ்வதி.
ஸ்ரீ வாங்கலம்மன் டெக்கர்ஸ் நிறுவனம் பற்றி அவர்கள் கூறும்போது,
‘‘ஸ்ரீ வாங்கலம்மன் டெக்கர்ஸ் கரூரில் சுமார் 16 வருடமாகத்தொடர்ந்து சேவையாற்றி வருகிறது. எங்களது நிறுவனத்தில் உயர்தர நவீன இயந்திரங்களைக் கொண்டு சொந்தமாக தயாரித்து வழங்குகிறோம்.
புதிய அல்லது பழைய கட்டிடத்திற்கு மாடுலர் வேலை செய்ய முதலில், அந்த இடத்தை பார்வையிட்டு அளந்து, அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் டிசைன் செய்து உபயோகிப்பாளருக்கு 3D Drawing
தருகிறோம். பிறகு அவர்களுக்கு அவற்றின் செயல்பாடு மற்றும் தரம் ஆகியவற்றை விவரித்து, எந்தப் பொருளில் செய்தால் தரமாகஇருக்கும்?என்று விளக்குக் கூறி, அவர்களது பொருளாதாரத்தையும் கணக்கில் வைத்து நாங்கள் டிசைன் செய்து தருகிறோம்.
எங்களுக்கு ஆர்டர் (Order) கொடுத்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் வேலைகளை முடித்துத் தருகிறோம். அதன்பின் எப்பொழுதும் அழைத்தா லும் பழுதுபார்த்து (Service) செய்து தருகிறோம். எங்களிடம் அடுப்பு, சிம்னி (Chimney), Accessories, ஆகியவையும் மற்றும் மாடுலர் வேலைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் பிரத்யேகமான பிராண்டுகளில் கிடைக்கும். எங்களது ணூஐமிerஷ்லிrக்கு முழு உத்திரவாதம் தருகிறோம்’’என்கிறார்கள்.
பிளைவுட், MDF and HDF, ரப்பர்வுட், சாலிட் வுட் (நேச்சுரல் வுட்), டீக்வுட் ஆகிய பல பொருட்கள் கொண்டு தரமான இன்டிரியர் பணிகளைச் செய்து தரும்
இந்நிறுவனத்தின் தொடர்பு முகவரி:
ஸ்ரீ வாங்கலம்மன் டெக்கர்ஸ்,
50, வையாபுரி நகர், 4 வது குறுக்கு,
கரூர் - 639002
தொலைபேசி: 04324 233206 / 9443375677
E: vangalammandecors@gmail.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067523
|