கட்டடத்துக்கு உறுதி தரும் ஸ்டீல் கூரைகள் ஆர்.கே.இன்டஸ்ட்ரீஸ்

23 ஜனவரி 2024   05:30 AM 08 ஜூலை 2019   04:55 PM


ஸ்டீல் பில்டிங், மற்றும் ஸ்டீல் ரூஃபிங் ஆகியவற்றின் தேவை தமிழக கட்டுமானத் துறையில் பெரிய அளவிற்கு தேவை இருக்கிறது’’என்கிறார், 45 ஆண்டுகால ஸ்டீல் பில்டிங் & ரூஃபிங் துறையில் கோலோச்சும் ஆர்.கே.இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு ஆர்.கே.சந்தானம் அவர்கள். அவரிடம் பேசிய போது,

 

உங்கள் நிறுவனத்தை பற்றியும் அதன் சேவையைப் பற்றியும் விரிவாக கூறுங்கள்?

“1974-ல் ஆரம்பிக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேல் சிறப்புடன் செய்யப்பட்டு வருகிறது எங்களது நிறுவனம். சிறியதாக மூன்று நபர் களுடன் துவக்கப்பட்ட எங்களது நிறுவனம் இன்று 55 தொழிலாளர்கள் மற்றும் 6 ஒப்பந்த தொழில் நிறுவனங்களுடன் அவர்கள் மூலமாகவும் சுமார் 55 தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள்.
எங்கள் நிறுவனம் இதுவரை பல எண்ணற்ற வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளது. அதிவேக Delivery, பாதுகாப்பான கையாளும் முறை, தரம் மற்றும் குறைந்த விலை ஆகியன எங்கள் சிறப்பம்சமாகும்.

Steel structural & Fabrication & erection of roof, Truss & pipe lines platform & Tank, FRP coating works, Roof Galvalume sheet, ஆகிய வேலைப்பாடுகளை கடந்த 45 வருடங்களாக சிறப்புடன் செய்து வருகிறோம். எங்கள் தொழிற் சாலையில் நாங்கள் பணி செய்து தரும் முக்கியமான புராஜக்டுகள் என்றால்.Bangalore, Karnataka shop company மற்றும் Saint Gobin கம்பெனி கோவையில் 100 மில்களின் Roofing,15 ஃபவுண்டரிகள் Roofing M/C Erection pipeline work ஆகியவற்றைக் குறிப்பிடலாம் ’’.

உங்களது சேவை எந்தெந்த வாடிக்கையாளர்களுக்கு உகந்தது?

“தொழிற்சாலை, கோழிப்பண்ணை, விளையாட்டுக் கூடம், கார் பார்க்கிங், பள்ளி, கல்லூரிகள் கூடங்கள். மாநாட்டு திடல்கள் போன்ற எண்ணற்ற வணிகப்பயன்பாடுகளுக்கு ஆர்.கே. இன்டஸ்ட்ரீஸ் சேவை மிகவும் ஏற்றது. பிரம்மாண்டமான தொழிற்சாலைகளை பிரமிக்கும் வகையில் உயர்தர ஸ்டீல்களைக் கொண்டு குறைந்த காலத்தில் மிகச்சிறந்த முறையில் உருவாக்கித் தருகிறோம்’’ .

 

ஸ்டீல் ரூஃபிங் தேவை தமிழக கட்டுமானத் துறையில் எந்த அளவிற்கு இருக்கிறது?

“ஸ்டீல் ரூஃபிங் பொறுத்தவரைக் கையாள்வது சுலபம். மிகக் குறைந்த காலத்தில் முழுக்கட்டுமானமும் முழுமை பெறும். Concrete Building - ஐ காட்டிலும் செலவும் குறைவு . நீடித்த ஆயுள் பெற்றது மற்றும் வலிமமையும் கொண்டது. தற்காலிகமான இருப்பிடம் அல்லது குறைந்த செலவில் ஒரு பில்டிங் உருவாக்க ஏற்றது ஸ்டீல் ரூஃபிங். மேலும், பெரிய பரப்பளவு கொண்ட தொழிற்சாலை அமைக்க மிகவும் ஏற்றது இந்த ஸ்டீல் ரூஃபிங் பில்டிங். எதிர்காலத்தில் இதுதான் ஆட்சி செய்யும்’’.

 

உங்கள் தொழில் மற்றும் சேவைக்கான அங்கீகாரம், சேவைகள் குறித்து..?

“இந்திய பில்டிங் தலைவர், விஞ்ஞானி, Mr.சந்தாராயன்/ மயில்சாமி அண்ணாதுரை, பாண்டிச்சேரி முதல்வர் Mr.ரங்கசாமி ஆகியோரிடத்தில், சிறந்த தொழில் முனைவோருக்கான விருதும் வாங்கியுள்ளேன். என்றாலும், நான் சிறு வயதில் ஃபிட்டராகவும், சூப்பர்வைசராகவும் பணிபுரிந்து வந்தேன். நான் உழைப்பு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சற்றும் தளராமல் உழைத்து வந்ததால் ஒரு முன்னணி நிறுவனத்தை திறம்பட நடத்தி வருகிறேன். இதுவே எனக்கான பெரிய பாராட்டாகவும் உழைப்பிற்கான அங்கீகாரமாகவும் கருதுகிறேன்’’.

 

R.K.Industires :
2, C பிளாக், ஜனாகபூரி, 
சி.கே. காலனி, நியூ சிதாபுதூர், 
கோயம்புத்தூர் - 641044, 
தொலைபேசி: 9842231666 / 9443522822
E: rksanthanam6@gmail.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067524