மூங்கிலில் சென்ட்டிரிங் வியட்நாம் அசத்தல்

23 ஜனவரி 2024   05:30 AM 29 ஜூன் 2019   10:17 AM


வழக்கமாக தரை அமைக்கும் போது கம்பிகளைப் பிணைத்து சென்ட்டிரிங் பணிகள் செய்யவேண்டும். அதற்கு பிறகு தான் கான்கிரீட் பரப்பப்படும். ஆனால், வியட்நாமில் கம்பிகளுக்கு பதிலாக மூங்கில்களின் மூலம் சென்ட்டிரிங் அமைத்திருக்கிறார்கள்.

மூங்கிலில் சென்ட்டிரிங்கா! என நீங்கள் ஆச்சரியப்படலாம். பாரம் சுமக்கக்கூடிய அமைப்புகள் தவிர, தரை போன்ற இடங்களில் கான்கிரீட் அமைக்க மூங்கிலே போதும் என்கிறார்கள் வியட்நாம் பொறியாளர்கள்.

மூங்கிலை ஓர் அங்குல அகலத்திற்கு நீள வாக்கில் வெட்டி கயிற்றில் பிணைத்து இவர் சென்ட்டிரிங் பணிகளைச் செய்கிறார்கள். காசு சிக்கனமான இந்த மூங்கில் ஐடியா அனேகமாக வியட்நாமில் எல்லா தரைப்பரப்புகளிலும் கான்கிரீட் அமைக்கப் பயன்படுகிறது.

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067492