ஒளி ஊடுருவும் கான்க்ரீட் ,கான்க்ரீட்டில் ஒரு அற்புதம்

03 ஜனவரி 2024   05:30 AM 13 ஜூலை 2018   07:05 AM


ஒளி ஊடுருவும் கான்க்ரீட் ,கான்க்ரீட்டில் ஒரு அற்புதம் .படத்தில் உள்ளது அபுதாபியில் உள்ள Al Aziz Mosque .சூரிய வெளிச்சத்தில் ஒளி புகா வடிவத்தில் இருக்கும் சுவர்கள் இரவில் அரை வெளிச்சத்தில் இருக்கிறது . சுவர்களில் 207 அரேபிய எழுத்துக்களில் ,குரானில் இருந்து தொகுக்கப்பட்ட இறைவனின் 99 வெவ்வேறு திருநாமங்கள் 

 

சிம்ப்ளீ சூப்பர்

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2073018