நியூ மில்லினியம் கன்ஸ்ட்ரக் ஷன், குமரி

24 ஜனவரி 2024   05:30 AM 06 மே 2019   04:07 PM


பேரிடர் தாங்கும் வீடுகளை தமிழ் நாட்டிலும், உத்திரகாண்ட் மாநிலம் இமயமலை சிகரங்களிலும் கட்டியும், தொழில்நுட்ப உதவிகள் புரிந்தும் சேவை செய்திருக்கும் சிறப்பைப் பெற்றிருக்கிறது நாகர் கோவில் நியூ மில்லினியம் கன்ஸ்ட்ரக் ன் நிறுவனம்.

இந்நிறுவனத்தின் உரிமையாளர் திரு. சதிஷ் குமார் அவர்களிடம் பேசியபோது ,  ‘‘எங்கள் நிறுவனம் 1992- ஆம் ஆண்டு முதல் நாகர்கோவில், திருநெல்வேலி, சென்னை ஆகிய இடங்களில் வீடு, வணிக வளாகம், தொழிற்சாலை ஆகியவை நல்ல தரம் வாய்ந்ததாக கட்டி வருகிறது. இதுவரை, சவாலான கால கட்டங்களிலும் வாடிக்கையாளர்களின்  நன்மதிப்பை பெற்று வெற்றிப்பாதையை நோக்கி செல்கிறோம்.  250 க்கும் மேற்பட்ட தனி வீடுகள் , 6 அடுக்குமாடிகள் , 12 வில்லாக்கள், 82 தொடர் வீடுகள் , 14 வணிக வளாகங்கள் ஆகியவற்றை கட்டி இருக்கிறோம். குறுகிய  காலத்தில் 5,00,000 ச.அடிக்கு மேல் கட்டுமானங்களை உருவாக்கி சாதனைப் படைத்திருக்கிறோம்.

தற்போது  நாகர்கோவிலில் மட்டும் 10 வீடுகள், 2 வணிக வளாகம், 1 அடுக்குமாடி ஆகியவற்றைக் கட்டி வருகிறோம். அவற்றுள் நாகர்கோவிலில் மார்த்தாண்டம் பகுதியில் 6000 ச.அடி பரப்பில் அடுக்குமாடி (G+2)  குடியிருப்பு, நாகர்கோவில் - 4000 ச. அடியில் 2 வீடுகள்,  2000 ச.அடி யில் ஒரு தனி வீடு, மற்றும்  வணிக வளாகம் ஒன்றைக் கட்டி வருகிறோம். இது தவிர நெல்லையில் 2 வீடுகளும் சென்னையில் ஒரு தனி வீடும் கட்டி வருகிறோம்’’ என்றார். 

நியூ மில்லினியம் கன்ஸ்ட்ரக் ஷன்  கம்பெனி
வெள்ளமோடி ஜங் ஷன், அம்மாண்டிவிளை, 
நாகர்கோயில் ,
கன்னியாகுமரி- 629204
தொலைபேசி: N.சதீஷ் குமார்: 9629777939
இமெயில்:  info@nmccengineers.com
Web: www.nmccengineers.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067650