கண்ணாடி சுழற் படிகட்டுகள்...

24 ஜனவரி 2024   05:30 AM 02 மே 2019   05:57 PM


கட்டுமானத்தில் கண்ணாடி பயன்படுத்துவது இந்தியாவிலும் மிகச் சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால், ஸ்பெயின் போன்ற நாடுகளில் கண்ணாடியை படிகட்டுகளாக அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். படத்தில் உள்ளது வலிமையான எஃகு, ஸ்டீல் ஸ்ரக்சரில் இரு செ.மீ தடிமன் உடைய உறுதியான கண்ணாடி கொண்டு படிகட்டு தாங்கு பலகைகள் கொண்டு அமைக்கிறார்கள்.

குறிப்பாக வில்லா டைப் வீடுகளில் ஹாலுக்குள் அமையும் சுழல் படிகட்டுகளுக்கு இது பொருந்துகிறது.

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067711