துரு பிடித்த இரும்புக்கம்பிகளுடன் சிமெண்ட் உறுதியான பிணைப்புடன் இல்லாமலிருந்தால் ஆங்காங்கே சிமெண்ட் காரை பெயர்ந்து, கான்கிரீட் தனியே, கம்பிகள் தனியே வந்துவிடும். எனவே தான், ஒரு இரும்புத் தளவாடத்தின் துருவினை அகற்றுவது மிக அவசியமாகும்.
அதே சமயம் துரு அகற்றப் பயன்படுத்தும் இரசாயணம், ஒரு போதும் இரும்பினை அரிக்கக் கூடாத தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். இந்த இரு மாறுபட்ட அரிய தன்மைகளைக் கொண்டிருப்பதுதான் நானோகோட் ஆகும். கம்பிகளுக்கும், ஸ்டீல் பொருட்களுக்கும் பிரைமரி கோட்டிங்குகளுக்குப் பதிலாக, பூசப்படும் ஒரு வகை வாட்டர் பேஸ்டு கெமிகல் பெயிண்ட்தான் ஸ்டீல் கார்ட் நானோ கோட்டிங்.
நானோகோட் சிமெண்ட் கலவையுடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்துகிறது, கடலோரக் கட்டுமானங்களில் பயன்படுத் தப்படும் இரும்பு, ஸ்டீல் பொருட்கள் உப்புக்காற்றினால் அரித்துப் போகாமல் இருக்க, நானோகோட்டின் ஒரு கோட்டிங் போதும். டி.எம்.டி பார்/ க்யூ.எஸ்.டி. பார்கள் மட்டுமன்றி, இரும்பு ஆங்கிள்கள், கிரில்கள், ரெயிலிங் ஒர்க்குகள், கேட்கள், ஜன்னல் ஃபிரேம்கள், ஷட்டர்கள் போன்றவற்றிற்கு பிரைமருக்குப் பதிலாக ஒருமுறை கோட்டிங் செய்தாலே போதும். இரும்புச் சார்ந்த பொருட்கள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் துருவிலிருந்து முற்றிலுமாகப் பாதுகாக்கப்படும்.
இதை ஒரு கோட்டிங் கொடுத்த பின், நாம் பயன்படுத்தும் வண்ணத்தை தீட்டினால், அந்த வண்ணம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு உரிந்தே வராது. ஒரு லிட்டரில் 180 - லிருந்து 200 சதுர அடி வரை கவரேஜ் ஆகும். கான்கிரீட்டின் பிடிப்புத்தன்மை அதிகமாகும். ஏற்கனவே துருப்பிடித்த கம்பிகளின் மேல் அடித்தாலும் துரு போய் விடும், மீண்டும் துரு ஏற்படாது. வழக்கமான ரெட் ஆக்சைட் பிரைமருக்கு மாற்றாகவும், அதே சமயம் துருப்பிடித்தலை தடுக்கும் ஆற்றல் நிறைந்ததாகவும் இது செயல்படுகிறது. இந்த புராடக்டை சென்னையில் இயங்கிவரும் ‘ஒன் டச் சொல்யூஷன்ஸ்’ என்கின்ற நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
நெ. 24/1 A, ஸ்ரீ ஹரி கிருபா அபார்ட்மெண்ட்,
தாமோதரன் தெரு,
முதல் தளம்,
தி.நகர்,
சென்னை-17,
போன்: 044-2435 5953,
M: 9840 981911
E: info@onetouchsolutionss.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067768
|