தரத்தை பரிசோதிப்பது தான் எங்கள் முதற்கட்ட வேலை என்பதால் அதை எங்கள் நிறுவனத்தின் பெயராகக் கொண்டுள்ளோம்’’ என்கிறார் Q Check Construction கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பொறி.கே.சிவக்குமார்.
தனது நிறுவனத்தைப் பற்றி அவர் பேசும்போது, ‘‘நான் 25 வருடமாக கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். இதில் 12 வருடங்கள் வெளிநாட்டில் பணிபுரிந்துள்ளேன். கடந்த 5 வருடங்களாக மதுரையில் Q Check Construction எனும் கம்பெனியை ஆரம்பித்த இந்த 5 வருட காலத்தில் பல தனி வீடுகளையும், கல்வி கூடங்கள் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களையும் சரியான காலத்திலும் மற்றும் உலக தரத்தோடு கட்டி முடித்துள்ளோம்.
வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவத்தின் மூலம் இங்கு புதிய தொழில் நுட்பங்களையும், உலக தரத்தையும் எங்களுடைய கட்டுமானங்களில் நடைமுறைப் படுத்துகிறோம்.
தற்போது M/S BPCL - உடன் இணைந்து தொழிற் பயிற்சி கூடங்களை கட்டிக் கொண்டு வருகிறோம். மேலும், பரளியில் பண்ணை வீடு, அழகர் கோவிலில் M.S. செல்லமுத்து ட்ரஸ்டுக்காக பயிற்சிக் கூடம், அண்ணா நகர், சிக்கந்தர் சாவடி, கொடிகுளம், சிட்டம்பட்டி ஆகிய பகுதிகளில் குடியிருப்புப் புராஜெக்டுகள் மேற்கொண்டுள்ளோம்’’ என்றார்.
Q Check Construction நிறுவனம் மதுரையில் 13 தனி வீடுகள், 3- வில்லாக்கள், விடுதிகள், பயிற்சி கூடங்கள், என பலவிதக் கட்டுமானங்களை கட்டி முடித்து ஒப்படைத்திருக்கிறது. மதுரை கியூ செக் நிறுவனத்தின் புராஜெக்டுகள் பற்றி விவரங்கள் அறிய:
Q Check Construction ,Er.K.Siva Kumar
காவேரி காம்ப்ளக்ஸ், முதல் தளம்,
சிக்கந்தர் சாவடி, மதுரை - 625018.
தொலைபேசி: 9629960569/ 9688107575
இமெயில்: qccmdu@gmail.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067817
|