"காசை மிச்சப்படுத்தும் கட்டுமான கற்கள்.." ஏ.என்.பி. பிரிக்ஸ், கும்பகோணம்

24 ஜனவரி 2024   05:30 AM 11 மார்ச் 2019   06:27 PM


ஒரு கட்டுமானத்தின் உறுதிக்கு துணை நிற்கும் கட்டுமானக் கற்களில் செங்கல்லின் தேவையைக் காட்டிலும் தற்போது ஹாலோ பிளாக்ஸ், சாலிட் பிளாக்ஸ், மற்றும் ஃப்ளை ஆஷ் கற்களின் தேவை அதிகரித்து வருகிறது. வேலை நேரத்தையும், கட்டுமானச் செலவையும் குறைப்பதால் இதன் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.  தற்போது 20 வருடங்களுக்கும் மேலாக  கும்பகோணத்தில் இந்தத் துறையில் ANP Bricks நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கட்டுமானத்திற்கு செஙகற்களின் மாற்றாக  ப்ளை ஆஷ், ஹாலோ ஃப்ளாக்ஸ் மற்றும் சாலிட் ஃபளாக்ஸ் தயாரிப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

 இந்நிறுவனம் வாடிக்கையாளர் களுக்கு சரியான நேரத்தில் Solid Blocks, Paver Blocks, ஹாலோ ப்ளாக்ஸ் மற்றும் ஃப்ளை ஆஷ் போன்றவற்றை வழங்குகிறது. இதன் உரிமையாளார் திரு.என்.  பன்னீர் செல்வம்  அவர்களுடன் பேசியபோது, ‘‘தற்போது நாங்கள் பல முன்னணி கட்டுமான நிறுவனங்களுக்கு ஃப்ளை ஆஷ் ப்ரிக்ஸ்களை தயாரித்து வழங்கு கிறோம். தனியாருக்கு மட்டுமல்ல, கும்ப கோணத்தில் கார்ப்பரேஷன் கட்டடத்திற்கு சாலிட் பிளாக்ஸ் கற்களை நாங்கள் சப்ளை செய்திருக்கிறோம்.

எங்களது தயாரிப்பு களில் ப்ளை ஆஷ் கற்களில் Size -  4,3,9, - mm  230 X 75 X 110 சாலிட் ப்ளாக்ஸ் - 4,8,16 / 6,8,16ஹாலோ ப்ளாக்ஸ் - 4,8,16  / 6,8,16 போன்ற அளவுகளில் கற்களைத் தயாரிக்கிறோம். எதிர்காலத் திட்டமாக திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டஙளில் பரவலாக எங்கள் தயாரிப்புகளைக் கொண்டுச் செல்ல இருக்கிறோம்’’ என்கிறார் திரு. என். பன்னீர் செல்வம். 

மேலும் விவரங்கட்கு;

ஏ.என்.பி. பிரிக்ஸ் & ஃப்ளை ஆஷ்,  57,58, கும்பேஷ்வரர் தெரு, 
கும்பகோணம், 
கை பேசி: 9842454625 / 9442793408
இமெயில் :  anpbricks@gmail.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067851