தரமான கான்கிரிட்டுக்கு தரணி ஆர்எம்சி

24 ஜனவரி 2024   05:30 AM 11 மார்ச் 2019   06:18 PM


கான்கிரிட் இடும் பணி அது சிறியதோ மிகப்பெரியதோ தஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் யாரிடமும் இல்லாத வாகன வசதியுடன் மிக விரைவாக கான்கிரிட் கலவையை 24 மணிநேரமும்  குறித்த நேரத்தில் அளிக்கிறது தரணி ரெடிமிக்ஸ் . கடந்த 10 ஆண்டுகளாக  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால்  மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரெடிமிக்ஸ் கான்கிரிட் கலவைகளை மிக தரமாக தயாரித்துக் கொடுத்துக் கொண்டு வரும்   தரணி ரெடி மிக்ஸ் அப்பகுதி கட்டுநர்கள், காண்ட்ராக்டர்கள், வீடு கட்டும் பொதுமக்களுக்கு உற்ற நண்பனாக இருக்கிறது.  

தங்கள் ஆர்.எம்.சி சேவைப் பற்றிஇதன் உரிமையாளர் திரு.எஸ்.காமராஜ் கூறும் போது, ‘‘  எங்களிடம் Concrete Testing Machine உள்ளது. நாங்கள் போடும் கான்கிரிட்டுக்கு தரசான்று கொடுக்கிறோம். கான்கிரிட் தரச் சோதனைக்கு உட்படுத்திய பிறகே நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு கான்கிரிட் கலவையை அனுப்பி வைக்கிறோம்.குறிப்பிட்ட நேரத்தில்  தேவைக்கு ஏற்ப குறுகியச் சந்துகளில் கூட அதிநவீன வசதிகளுடன் கொண்டBoom Pump மூலமாக கான்கிரிட் கலவைகளைத் தருகிறோம்.  M10 முதல் M50 வகையான கான்கிரிட் கலவை தயாரித்து தருகி றோம். எங்கள் ப்ளான்டிலிருந்து 100 கி.மீ ரேடியஸ் தூரத்தில் கான்கிரீட் போட்டு  தரப்படுகிறது. மேலும் எங்கள் கிளை நிறுவனங்கள் மயிலாடு துறை அருகே கொல்லுமாங்குடியிலும் காரைக்கால் அருகே பொறையார் என்ற இடத்திலும் இயங்கிவருகிறது’’
என்று கூறினார். இந்நிறுவனத்தின் சேவையைப் பெற :

தரணி ரெடிமிக்ஸ் கான்கிரிட்
 27, தெப்பக் குளம் மேற்கு, 
மன்னார்குடி- 614001 
பேசி: 9842424540
W: www.dharanireadymix.com
E mail: dharanireadymixconcrete@gmail.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067863