20 ஆண்டு கால அனுபவம், 3 லட்சம் சதுர அடி கட்டுமானம் என்னும் மைல்கல்லைத் தொட்டிருக்கும் சோழா கன்ஸ்ட்ரக் ஷன் இதுவரை 25 அடுக்குமாடி ப்ராஜெக்டுகளை கட்டியுள்ளது. இதில் 80 வீடுகள் கட்டப்பட்டு, வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. திருச்சியில் 80க்கும் மேற்பட்ட தனிவீடுகளைக் கட்டியுள்ள இந்நிறுவனம், 7வணிக வளாகங்களையும் கட்டி ஒப்படைத்திருக்கிறது.
தன் நிறுவனத்தை பற்றி பேசிய இதன் நிர்வாக இயக்குநர் திரு. ஆர். தங்க ராஜு “”எங்கள் நிறுவனம் 1998- ம் ஆண்டு நிறுவப்பட்டது. தொடர்ந்து 21 வருடங்களாக தரமானக் கட்டிடத்தையே எங்கள் குறிக்கோளாக வைத்துள்ளோம். தரமானக் கட்டுமானம், குறித்த நேரத்தில் தரமானப் பொருட்களால் வாடிக்கையாளரின் மனநிறைவுக்கு ஏற்றவாறு முடித்துக் கொடுக்க வேண்டும் என்கிற உத்வேகம் தான் எங்களுக்கு உந்துசக்தியாக உள்ளது. திருச்சியின் மிகப்பெரிய வணிக வளாகமும் பல அடுக்குமாடி குடியிருப்புகளும் எங்களின் கட்டுமானத்திற்கு ஒரு சான்றாகும்.
தற்போது நாங்கள் மருத்துவமனை, இருசக்கர வாகன விற்பனையகம் (ஷோரூம்) மூன்று தனி வீடுகள், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு போன்ற பல புராஜெக்டுகளை செய்து வருகிறோம். ஆவணங்கள், குறித்த நேரத்தில் வீடுகளை கட்டி ஒப்படைத்தலும், பிராண்ட்டட் பொருள்களையே பயன்படுத்துதலும் தான் திருச்சி மக்களிடையே எங்கள் நிறுவனத்திற்கு நற்பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது” என்றார் திரு. தங்கராஜு
CHOLA CONSTRUCTION
எண்: 21/1, வணக்கம் இல்லம், தேவாதனம், திருச்சி - 620002.
செல்: 7373444411,
இமெயில்: thangaraju2006@gmail.com
Web: cholaconstruction.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067857
|