“ஒரு தலைசிறந்த கட்டுமான நிறுவனம் என்றால், புராஜக்டில் தரம், லொகேஷன், கட்டிட வடிவமைப்பு இந்த மூன்றிலும் கவனம் செலுத்த வேண்டும். கிரி ஹோம்ஸ் துவங்கப் பட்ட நாள் முதல் இந்த மூன்றிலும் கவனம் செலுத்தி வருகிறோம்” என்கிறார். கிரி ஹோம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. குமரன்.
‘‘நடுத்தர வர்க்கத்தினர் பட்ஜெட் மீறாமல் அடிக்கடி வாடிக்கையாளர்களை சந்தித்து கலந்து ஆலோசித்து அவர்கள் விருப்பப்படி வேலை முடித்து கொடுக்கிறோம். அதி நவீன தொழில்நுட்பத்தில் உள் அலங்காரம், மற்றும் முகப்பு அழகினை மாநகரங்களில் அமைந்து இருக்கும் சொகுசு பங்களாக்களுக்கு இணையாக வடிவமைத்து கொடுக்கிறோம்’’ என தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை நம்மிடையே தெரிவிக்கும் குமரன், வாஸ்து, முகப்பு அழகு (Elevation) உள் அழகு (Interior) கட்டட அமைப்பு (Structural) கட்டுமானம் அமையும் இடம் மண் பரிசோதனை இவைகள் ஆராய்ந்து பின் வாடிக்கையாளர்களின் விருப்பப்படி கணினியில் கட்டிடங்கள் வடிவமைத்து அவர்கள் கனவு இல்லங்கள் நிழற்படமாக வரைகலை செய்து
வாடிக்கையாளர் விரும்பிய படி கட்டுமான வேலையை துவங்குகிறார்.
கிரி ஹோம்ஸ் தற்போது, மன்னார்குடியில் மாபெரும் திருமண மண்டபம், தஞ்சையில் சொகுசு பங்களா, சென்னையில் பட்ஜெட் பங்களா , மதுரையில் சொகுசு பங்களா, கும்பகோணம் வணிக வளாகம், பட்ஜெட் வீடு, சொகுசு பங்களா, கும்பகோணம் அருகில் உள்ள கிராமங்களில் பட்ஜெட் வீடுகள் மற்றும் வணிக வளாகம் புராஜெக்டுகளை செய்து வருகிறது.
மேலும் விவரங்கட்கு:
கிரி ஹோம்ஸ்
30/41, ஜே.பி. கோவில்,மேற்கு தெரு,
கும்பகோணம்- 612001
போன்: :0435 2422292
கைபேசி: 9585595277,
+91 9677055604,
E: kumaran.giri@gmail.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067859
|