திருச்சியில் 1993 ஆம் ஆண்டில் அடியயடுத்து வைத்த கட்டுமான நிறுவனம் தான் விக்னேஷ் பிளாட்ஸ் ஹவுசிங் புரோமோட்டர்ஸ். இதன் நிறுவனர் தெய்வத் திரு. து.விருத்தாசலம் அவர்களின் சீரிய முயற்சியால் ஆயிரமாயிரம் மக்களுக்கு தன் நிறுவனம் வாயிலாக ஆயிரமாயிரம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை அழகழகாய் கட்டி வழங்கி ஸ்ரீரங்கம், திருச்சி மற்றும் வாழ் மக்களிடம் சிறந்த கட்டுனர் என்ற மணிமகுடம் சூட்டப்பெற்றவராக திகழ்ந்தார்.
பல ஆயிரம் வீடுகளைக்கொண்ட 40 க்கும் மேற்பட்ட நவீன அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களை கட்டி வழங்கி மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்ற, நடுத்தர மக்களின் கனவை நனவாக்கிய அந்நிறுவனம் விக்னேஷ் பிளாட்ஸ் ஹவுசிங் புரோமோட்டர்ஸ் தற்போதைய நிர்வாக இயக்குநர் திரு. வி.கோபிநாதன்.
வீடு வாங்கும் மக்களுக்கு பொதுவாக எழக்கூடிய சந்தேகங்களான ‘அனுபவம் பெற்ற கட்டிட நிறுவனமோ?, அங்கீகரிக்கப்பட்ட இடமா?, அடிப்படை வசதிகள் நிறைந்ததா?, எந்தச்சூழலில் எப்படிப்பட்ட இடம்?, வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்டதா? வசதிகள் நிறைந்ததா?, வங்கிகடன் வசதி செய்து தருபவரா?, விற்பனைக்கு பின்னும் கட்டிடத்தை பராமரிப்பு செய்பவர்களா? போன்ற பல சந்தேகங்களை நிவர்த்தி செய்து தரமான பொருட்களை கொண்டு அவரவர் வசதிகளுக்கேற்ப உள்கட்டமைப்பு மாறுதல் செய்து, விரும்பும் வசதிகளோடு சந்தோrமான அழகான வீடுகளை விருப்பத்திற்கேற்ப கட்டி அமைத்து தருவதில் முன்னணி வகிக்கிறது திருச்சி விக்னேஷ் பிளாட்ஸ் ஹவுசிங் புரோமோட்டர்ஸ் நிறுவனம்.
திரு. வி.கோபிநாதன் கூறும்போது, “” எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் காரணம் நிறுவனத்தின் நேர்மையான அணுகுமுறை, வெளிப்படையான வியாபார யுத்தி, எளிய எதார்த்தமான நடைமுறைகள், உறுதியான செயல்பாடுகள், நம்பகத்தன்மை, விற்பனைக்கு பின்னும் பராமரிப்பு, விரைவாகவும் குறித்த காலத்திற்குள்ளும் வீடுகளை கட்டி குடியமர்த்துவது, குறிப்பாக பல ஆயிரம் தொழிலாளர்களை அரவணைத்து செல்லும் பாங்கு இவையயல்லாம் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் என்றால் அது மிகையாகாது’’ என்கிறார் .
“”பிரம்மாண்டமான நிலப்பரப்பில் எந்த வித சட்டச்சிக்கல்களும் இல்லாமல், இடங்களை தேர்வு செய்து, தரமான நிறுவனங்களின் கட்டுமானபொருட்களைக் கொண்டு கட்டுமானங்களை குறித்த காலத்திற்குள், வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பில் தேவையான முழு வசதிகளையும் செய்து கொடுப்பதோடு, வங்கி மூலம் உடனடி கடன் வசதி செய்து கொடுப்பதும், மிகவும் குறைந்த விலையில் நம்பிக்கை, நாணயம், கைராசி என்ற தாரக மந்திரத்தோடு தனித்தன்மையோடு விளங்குவதால் தொடர்ந்து வாடிக்கையாளர்களை தக்கவைப்பதற்கு முழுமுதற் காரணம்’’ என்னும் கோபிநாதன் விக்னேஷ் குழுமம் பற்றி கூறும்போது,
“”கட்டுமானத்துறையில் 25 ஆண்டுகாலத்தில் 40 அடுக்குமாடி வளாகங்களை உருவாக்கி 2000 கும் மேலான வீடுகளை கட்டி வழங்கிய வெள்ளி விழா கண்ட நிறுவனம். வரும் காலங்களில் “அனைவருக்கும் வீடு’ என்ற சீரிய கொள்கையோடு ஸ்ரீரங்கம், உறையூர், கே.கே.நகர் போன்ற பகுதிகளில் விரைவில் கட்டுமானப் பணிகளை துவங்க இருக்கிறோம் என்கிற மகிழ்வான தருணத்தில், தஞ்சாவூரில், கல்லூரி சாலையில், விக்னேஷ் நகர் எனும் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகள் விற்பனையையும் துவங்கியிருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார் விக்னேஷ் குழுமத்தின் தலைவர் வி.கோபிநாதன் அவர்கள்.
மேலும் விவரங்கட்கு..
விக்னேஷ் பிளாட்ஸ் ஹவுசிங் புரோமோட்டர்ஸ்
எண்: 50, மாம்பல சாலை, அம்மா மண்டபம் ரோடு,
திருச்சி- 620006
செல்: 9443157077
E: vigneshflats77@gmail.com
W: vigneshflats.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067874
|