திருச்சியில் 2000 க்கு முன்பே துவங்கப்பட்ட கட்டுமான நிறுவனங்களுள் மிகச் சிறந்த பாரம்பரியமும் நம்பகத்தன்மையும் மிக்க செவன் ‘pல்ஸ் கட்டுமான நிறுவனம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
செவன் ஹில்ஸ் குழுமம் 1999 ம் வருடம் அதனுடைய மேனேஜிங் பார்ட்னர் திரு. னு. பாலன் அவர்களால்; தோற்றுவிக்கப் பட்டது. இந்நிறுவனம் கட்டுமான துறையில் முன்னனி நிறுவனமாக திகழ்வதற்கு இந்த நிறுவனத்தில் பணி புரியும் இன்ஜினியர்கள் மற்றும் துறை சார்ந்த தொழிலாளர்களின் அயராத உழைப்பே காரணம். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டு இந்த துறையில் ஒரு முன்னனி நிறுவனமாக திகழ்கிறது.
கடந்த 19 வருடங்களாக திருச்சி மற்றும் தஞ்சையில் 18 ப்ராஜக்ட்களை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் செவன் ஹில்ஸ் குழுமம் வெற்றியின் பின்னனியில் அதன் தீவிரமான தரக்கொள்கைகளும் அதனால் வாடிக்கையாளர்களின் பரிபூரணமான நம்பிக்கையுமே காரணம்” எனக்கூறும் திரு. டி.பாலன், எங்களது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வாங்கிய வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கம்பெனி பொருள்களுக்கு ஐந்து வருடம் உத்திரவாதம் கொடுத்து வருகிறோம். இதனை பெரும்பான் மையான கட்டுமான நிறுவனங்கள் செய்து கொடுப்பதில்லை” என்கிறார்.
திரு. பாலன் தங்கள் நிறுவனத்தின் தனிச்சிறப்புப் பற்றிக் கூறும் போது., ‘எங்கள் நிறுவனம் QSISO-2001 தரச்சான்றிதழ் பெற்று இந்த துறையில் நவீன தொழில் நுட்பங்களை கையாண்டு மேன்மேலும் சிறப்பான யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை பரிபூரணமாக மனதிற்கொண்டு அதற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இத்துணை காரணங்களால் தான் நாங்கள் ஒரு முன்னோடி நிறுவனமாக திகழ்வதில் பெருமை கொண்டுள்ளோம். இந்நிலையை தக்க வைத்துக் கொள்வதற்கு அயராது உழைப்போம்”என்கிறார்.செவன் ஹில்ஸ் நிறுவனம் தற்போது கலக்டர் ஆபீஸ் ரோட்டில் மேலும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது (SEVENHILLS APS,MANO GLOBEL ICON), தஞ்சையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தொடங்கி வெற்றிகரமாக முடிக்கும் தருவாயில் உள்ளது
(SEVEN HILLS SAI RESIDENCY )இந்த அடுக்குமாடி குடியிருப்பு மெடிக்கல் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த குடியிருப்புகள் 3 BHK (LUXURY APARTMENT) ஆகும்;.
செவன் ஹில்ஸ் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்,
டீ6ஃ2, சாஸ்திரி ரோடு, தில்லைநகர்,
திருச்சி-620018.
செல் : 9842454350
போன் : 0431 2761618
E: sevenhillsgroupbalan@gmail.com
W: www.sevenhillsgroupbalan.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067870
|