மனோ ஹவுசிங் புரோமட்டர்ஸ்

24 ஜனவரி 2024   05:30 AM 11 மார்ச் 2019   02:35 PM


குறைந்த வருவாய் பிரிவின ருக்கான தனிவீடுகள் மற்றும்சொகுசு வில்லாக்களை (Luxuary Villas) தரமாகவும் நியாயமானவிலையிலும் கடந்த 23 ஆண்டுகளாக உருவாக்கி வரும் திருச்சி மனோ ஹவுசிங் புரமோட்டர்ஸ் நிறுவனம் நம்பகத்தன்மையிலும், வெளிப்படைத்தன்மையிலும் வாடிக்கை யாளர்களிடையே நன் மதிப்பைப் பெற்ற நிறுவனமாகும்.

1997- ல் ஆரம்பிக்கப்பட்ட மனோ ஹவுசிங் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின்  நிறுவனர் திரு. மனோகரன் ஒரு சிவில் பொறியியல் பட்டதாரி ஆவார். திருச்சியின் புகழ்பெற்ற சே­ஷாயி இன்ஸ்டியூட் டெக்னாலஜி-யின் முன்னாள் மாணவரான இவரது நிறுவனத்தில் நேரடியாகவும் ஒப்பந்த அடிப் படையிலும் சுமார் 200 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.  

கடந்த 23 ஆண்டுகளில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், தனிவீடுகள். டவுன்´ப் புராஜெக்ட், வணிக வளாகங்கள், நகர் ஊரமைப்பு துறை அனுமதி பெற்ற லே-அவுட் கள் போன்றவை கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இதன் நிர்வாக இயக்குநர்  திரு. மனோகரன் நம்மிடையே பேசும்போது, “”எங்கள் நிறுவனம் முதலில் ஸ்ரீரங்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனிவீடுகள் டவுன்ஷிப் கட்டி வெற்றிகரமாக முடித்ததை தொடர்ந்து, திருச்சி தில்லை நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள், K.K. நகர், புதுக் கோட்டை ரோடு, திண்டுக்கல்ரோடு, வயலூர் ரோடு, ஏர்போர்ட் பகுதி போன்ற இடங்களில் லே-அவுட்கள், தனிவீடுகள் போன்றவற்றையும் கண்டோன் மென்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் என்று தொடர்ந்து பல கட்டுமானங்களை வெற்றிகரமாக முடித்துள் ளோம். இதுவரை சுமார் 15 லட்சம் சதுரடி வீட்டு மனைகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை உருவாக்கி ஒப்படைத்துள்ளோம்.

எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் அனுபவம் வாய்ந்த ஆர்கிடெக்ட்கள் மூலம் வடிவமைப்பு செய்து ஸ்டெரக்சுரல் கண்சல்டன்டுகள் மூலம் Structural Design பெற்று அதன் அடிப்படையில் எங்கள் நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் மூலம் தரம் உறுதி செய்யப்படுகிறது.

எங்கள் புராஜெக்டில் தரம் மற்றும் கட்டிட வடிவமைப்புகள் உரிய அரசு அனுமதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.எங்கள் புராஜெக்டுகளில் அரசின் அனுமதி பெற்று தார்ச் சாலை, காவிரி குடிநீர் குழாய் இணைப்பு. பாதுகாப்பு சுற்றுச்சுவர், தெருவிளக்குகள், குழந்தைகள் விளையாடும் இடம், பூங்கா போன்ற அனைத்து வசதிகளும் கொண்ட தனிவீடுகள் (Individual Villas) புராஜெக்ட்களில் பாதுகாப்பு மற்றும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு (Value for Money ) அடிப்படையில் வசதிகள் உறுதி செய்யப்படுகிறது’’ என்றவர் தங்கள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் புராஜக்ட் பற்றிக் குறிப்பிடும்போது,”

திருச்சி நகரின் மத்தியில், மத்தியபேருந்து நிலையம், ரயில்வே ஜங்ஷனில் இருந்து 3.5 கி.மீ தொலைவில் கருமண்டபத்தில் நட்சத்திரா நகர் பேஸ்-II என்ற 68 தனி வீடுகள் கொண்ட டவுன்ஷிப்பை உருவாக்கி வருகிறோம். இந்த DTCP அனுமதி பெற்ற லே-அவுட்டில் தார் சாலைகள், தெரு விளக்குகள், மழை நீர் வடிகால்கள், காவிரி குடிநீர் குழாய்கள் போன்ற அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் விளையாடும் இடம், பூங்காக்கள், பாதுகாப்பை உறுதி செய்ய புராஜெக்டை சுற்றிலும் சுற்றுச்சுவர் உடன் அமைக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

மனோ ஹவுசிங் புரோமட்டர்ஸ்:

எண்: 9 , முதல் தளம், சுந்தரம் ஆர்கேட்,
சென்ட்ரல் பேருந்து நிலையம் எதிரில், 
வில்லியம்ஸ் ரோடு, 
கண்டோண்மெண்ட் , 
திருச்சி- 620001
தொலைபேசி: 9363331117
E:  manoohousing@gmail.com
W:www.manoohousingpromoters.info

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067856