அழகான அறைக்கு வண்ணத்தில் கவனம்

24 ஜனவரி 2024   05:30 AM 11 மார்ச் 2019   12:55 PM


வீட்டுக்கு வெளியே எந்த அளவுக்கு அல்ங்காரம் முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதே அளவு அறையிலும் கவனம் செலுத்த வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல அறையின் அழகு சுவரில் தீட்டப்படும் வண்ணங்களில்தான் வெளிப்படுகிறது. எனவெ தான் பெயின்ட்குகள் தெர்வில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். வீட்டின் வெளிபுறங்களில் பூசப்படும் வண்ணங்களை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அடர் நிறமாகவோ, வெளர் நிறமகவோ தேர்வு செய்யலாம். ஆனால்  வீட்டின் உள் அறைகளின் வர்னத் தேர்வு அனைவரையும் கவரும் வகையில் இருக்கவேண்டும். பொதுவாக, வெளிர் நிறங்களே உள் அறைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

தற்போது வண்ணங்கள் பல்வேறு வண்ணக் கலவைகளாக வருவதால் அவரவர் விருப்பப்படி தேவைப்படும்  வண்ணங்களை தெர்வு செய்யலாம், படுக்கையறையில் வெளிர் நிறங்கள் இடம்பெறுவது அந்த அறைக்கு கூடுதலான அழகு தரும். 

மனதிற்கு உற்சாகம்தரும் இள்ஞ்சிவப்பு நிறத்தை தேர்வு செய்யலாம். அடர்த்தியான வண்ணங்களை குழந்தைகளின் அறை சுவர்களில் பூசலாம். அதற்காகவும்அடர்த்தியான நிறங்களை பூசக்கூடாது. பச்சை, இள்ஞ் சிவப்பு நிறங்கள் குழந்தைகள் மனதில் குதூகலத்தை ஏற்படுத்துவதால் அந்த வண்ணங்களை அவர்களின் அறைகளில் இடம் பெறச் செய்யலாம், சரியான முறையில் திட்டம் மிட்டால் கனவு இல்லம் எதிர்பார்த்த அழகில் அமையும். அது போல் கட்டுமானத்தின் போது, ஒவ்வொரு கட்டத்திலும் பணிகளை உடனுக்குடன் செய்துவர வேண்டும்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067920