கம்பிகளை அப்படியே விடலாமா?

24 ஜனவரி 2024   05:30 AM 09 மார்ச் 2019   04:55 PM


நாம் வீடு கட்டும் போது பொதுவாக அஸ்திவார செங்குத்து பில்லர்களின் தொடர்ச்சி மொட்டை மாடியில் நீட்டிக் கொண்டிருக்கும்.

அவற்றிற்கு டம்மி கான்கிரீட் போட்டு நாம் மூடி வைப்போம். வருங்காலத்தில் கூடுதல் தளங்கள் கட்ட நீட்டப்பட்ட அந்த கம்பிகள் உதவும். இது வழக்கமான ஒன்று தான். ஆனால், சில வீடுகளில் பக்கவாட்டில் கம்பிகளை நீட்டி வைத்து விடுவர். குறிப்பிட்ட கட்டிடத்தை ஒட்டி எதிர்

காலத்தில் இன்னொரு கட்டிடம் எழுப்புவதற்கு அது உதவும் என்று திட்ட மிட்டிருப்பர். ஆனால், அந்த கம்பிகள் நீண்டிருக்கும் சுவர்களின் துளை வழியே ஈரம் கட்டிடத்திற்கு உள்ளே புகும். எனவே, அது போன்ற கம்பி நீட்டல்களை தவிர்த்து விடுங்கள்.

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067912