“இயந்திரங்கள் என்றால் கோவை” “தரம் என்றால் கோவை” “அதனால் எங்கள் நிறுவனத்தின் பெயர் கோவை இன்ஜினியரிங்” என்னும் திரு. பாலமுருகன் பலவகை கட்டுமான இயந்திரங்களை தயாரித்தளிக்கும் கோவை இன்ஜினியரிங் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.
‘‘குறைந்த செலவில் சுற்றுச்சுவர், கிடங்குகள், தொழிற்சாலைகள், கழிவறைகள் போன்றவை கட்டுவதற்கு ஹாலோ பிளாக் மற்றும் சாலிட் பிளாக் கற்கள் பெரிதளவில் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி, சாலிட் பிளாக் கற்கள் மூலம் உறுதியான வீடுகள் மற்றும் அடுக்குமாடி வீடுகள் கட்டலாம். கோவை என்ஜினீயரிங் நிறுவனம் இத்தகு ஹாலோ மற்றும் சாலிட் கற்களை உயர் தரத்துடன் தயாரிக்கும். இயந்திரங்களை தயாரித்தளிக்கிறது. எங்கள் இயந்திரங்கள் மிகவும் தரமானதாகவும் மற்றும் உறுதியானதாகவும் திறமை மிகுந்த பொறியாளர்களால் தயாரிக்கப்படுகிறது. எங்களது மெஷின்களில் உபயோகப்படுத்தப்படும் இரும்பு சேனல்கள் மற்றும் பிளேட்டுகள் ISI தரம் வாய்ந்த உத்திரவாதம் உள்ள பொருட்களை மட்டுமே உபயோகிக்கிறோம். இதில் எந்த ஒரு இரும்பும் கேஸ் கட்டிங் மூலம் வெட்டுவதில்லை. அதற்கு மாற்றாக லேசரில் கட்டிங் செய்யும் இயந்திரம் மூலம் வெட்டுவதால் அளவுகள் மற்றும் இரும்பின் தரம் மாறுவதில்லை என்கிறார் திரு.பாலமுருகன்.
பேவர் பிளாக் மேக்கிங் இயந்திரத்துடன் பான் மிக்சர், கான்கிரீட் மிக்சர், கவர் பிளாக் மேக்கிங் மெஷின், டீசல் எர்த் ரேம்மர், பேவர் பிளாக் கட்டிங் மெஷின், பிளாக் மோல்ட் மேக்கிங் மெ´ன் போன்ற பல இயந்திரங்களைத் தயாரிக்கும் கோவை இன்ஜினியரிங் நிறுவனத்தை தொடர்பு கொள்ள :
கோவை இன்ஜினியரிங், எண்: 37- A, நேதாஜி நகர், சங்கனூர், ரத்தினாபுரம், கோயம்புத்தூர்- 641 027, போன்: 99446 17666 / 99446 19666
Mail: kovaienggcbe@gmail.com
Web: www.kovaiengineering.com
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067928
|