கட்டட மேற்பூச்சுக்கு கனீஷ் ஜிப்சம்!

24 ஜனவரி 2024   05:30 AM 19 பிப்ரவரி 2019   01:31 PM


கனிஷ் கன்ஸ்ட்ரக்சன்  கம்பெனி  கோவையை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் ஜிப்சம் பூச்சு வேலைகளை சிறந்த தொழில்நுட்பத்துடன் அனுபவம் வாய்ந்த ஆட்களைக் கொண்டு பெரிய மற்றும் சிறிய அளவிலான கட்டிடங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக சிறந்த வேலைகளை செய்து தருகிறது.  இதன் உரிமையாளர்கள் திரு. ஏ.சிவகுமார் மற்றும் பி.தனசேகர் ஆகியோர் தங்கள் சேவை பற்றிக் கூறும்போது, 

‘‘நாங்கள் காண்ட்ராக்ட் முறையில் பில்டர்களின் கட்டுமான புராஜெக்ட்களுக்கு ஜிப்சம் பூச்சு வேலை செய்து தருகிறோம். இதனால் பில்டர்கள் மற்றும் காண்ட்ராக்டர்களின் நேரம் பெரிதும் மிச்சப்படுத்துகிறது.  சிமென்ட் பூச்சை விட ஜிப்சம் பூச்சு பன்மடங்கு சிறந்தது.’’  

ஜிப்சம் கலவை பயன்படுத்தும் முறை எவ்வாறு?

‘‘ஜிப்சம் பூச்சு மூலமாக சுவரின் ஈரப்பதம் மற்றும் கான்கீரிட் செங்கல் இணைப்புகளில் நைலான் வலைகளைக் கொண்டு இணைக்கப்படுகிறது.

இப்படி இணைப்பதன் மூலம் கட்டிடத்தின் நீண்ட நாள் வலிமை, தோற்றம் மாறாமல் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது‘‘.

சிமெண்ட்க்கும், ஜிப்சத்திற்கும் உள்ள வேறுபாடு?

‘‘தற்போதைய இயற்கைச் சூழலின் நிலைபாடுகளின் மாற்றத்திற்காக, இயற்கை வளங்களை அழிக்காமல் பாதுகாக்க மாற்று செயல் முறைதான் ஜிப்சம்.  மணல், தண்ணீர், வேலையாட்கள், நேரம் ஆகியவற்றை மிச்சப்படுத்துகிறது. கட்டிடங்களில் ஏற்படும் விரிசல்களை கட்டுப்படுத்துகிறது. பருவகால மாற்றத்திற்கேற்ப செயல்படக் கூடிய நடுநிலைமையானது ஜிப்சம்’’என்றார்கள். கனிஷ் நிறுவனத்தின் சேவையைப் பெற :

கனிஸ் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி
66, கிருஷ்ணாமால் தெரு, கேகே புதூர், கோயம்புத்தூர் - 641 038. போன்: 999 45 00 474
Email: sales@kanishcc.com, Web: www.kanishcc.com

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067935