தமிழகத்தில் நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்தைப் பெற்று அவ்விடத்தில் கண் கவரும் பட்ஜெட் வீடு, லக்சரி வீடுகளைக் கட்டி விற்பனை செய்யும் நிறுவனங்களுள் எல் அன்ட் எல் கட்டுமான நிறுவனம் மிகவும் குறிப்பிடத்தக்கது.
தாம்பரம், இரும்புலியூர், வேங்கை வாசல், கேள்மபாக்கம், பெருங்குடி போன்ற தென் சென்னை பகுதிகளில் இதுவரை ஏறத்தாழ 30-க்கும் மேற்பட்ட புராஜெக்ட்களை செய்து முடித்திருக்கும் இந்நிறுவனம் நில உரிமையாளர்களுக்கும்., வீட்டு வாடிக்கை யாளர்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு வருகிறது.
கட்டுமானத் தொழிலில் நீண்ட பாரம்பரியமும், அனுபவமும் பெற்ற இந்நிறுவனம் நில உரிமை தாரர்களிடம் சொத்துக்களை வாங்கி அதில் அதிநவீன வீடுகளைக் கட்டி நில உரிமையாளர்களுக்கு நிரந்தர வருமானத்தையும் லாபத்தையும் உண்டாக்கி தருகிறது.
மேலும் 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை வெற்றிகரமாக இயங்கும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்து லாபமும் காணலாம்.
ஜே. வி மற்றும் முதலீடுகள் செய்ய தொடர்புக்கு :
L & L CONSTRUCTIONS PRIVATE LTD
DR. M. Krishnamurthy P.hd.,- M.D , Ph: 044-24662050/ 9840103704, A-5, 1st Floor, Mahadevan Flats, No. 172
(Old No. 305), T.T.K. Road, Alwarpet, Chennai - 600018
mkrishna@landl.in / www.landl.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067766
|