ஈசி பர்சேஸ்.. ஈசி இன்ஸ்டால். ஜி-ஸ்டார் அளிக்கும் கட்டட மென்பொருள் சேவை

24 ஜனவரி 2024   05:30 AM 27 நவம்பர் 2018   02:55 PM


கட்டுமான உலகில் மென்பொருட்களின் ஆதிக்கம் என்பது நாளுக்கு நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக வளர்ந்து வருகிறது.
கட்டடத்துறை கல்லூரி பாடத்தோடு அனுபவ அறிவோடு கட்டடத்துறை மென்பொருட்களின் அறி
வும் இன்றியமையாததாகிவிட்டது.
புராஜெக்டை திட்டமிடுவது தொடங்கி, எஸ்டிமேrன் கட்டட வடிவமைப்பு கட்டட வரைகலை, எலிவேஷ
ன் உருவாக்கம், ஸ்ட்ரக்சுரல் வடிவமைப்பு, இன்டிரியர் பிளானிங், அக்கவுண்டிங் என கட்டிடத்துறையில் பல பணிகளுக்கும் பல்வேறு மென்பொருட்கள் வந்துள்ளன.  கட்டுநர்கள், பொறியாளர்கள், ஆர்க்கிடெக்ட்களுக்கு இது போன்ற பல மென் பொருட்கள் தேவைப்படுகிறது.  அவற்றுள் ஆட்டோ கேட் (Auto Cad) ஸ்டாட் புரோ (STADD Pro) ரிவிட் ஆர்க்கிடெக்சர் (Revit Architecture) ஸ்கெட்ச் அப் புரோ (Sketch up pro) இன்னும் எஸ்டிமேஷன் & அக்கவுன்டிங் மென் பொருட்கள் எல்லாம் கட்டடத்துறையில் பிரபலமான மற்றும் அத்தியாவசிய மென்பொருட்களாகும்.


ஆனால் இத்தனை மென்பொருட்களை வாங்குவது, லைசன்ஸ் பெறுவது, இன்ஸ்டால் செய்வது, இது தொடர்பான ஆலோசனைகள் பெறுவது எல்லாம் சிரமமான பணியாகும்.  இவற்றை ஆன்லைனில் வாங்குவதில் ஏராளமான நடைமுறை சிக்கலும் உள்ளன.


ஆனால் இது போன்ற பல பிரச்சனைகளை அகற்றி மேற்கண்ட பல கட்டட மென் பொருட்களை நமக்கு வழங்கி, தேவையான ஆலோசனைகளை சென்னையைச் சேர்ந்த ஜி.ஸ்டார் சாஃப்ட்வேர் & சிஸ்டம்ஸ் என்கிற நிறுவனம் சிறப்பான முறையில் செய்து தருகிறது.  தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுக்கவும் இவர்களின் சேவை உண்டு.  

 
 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067736