90 நாட்களில் 450 மாடி கட்டிடம்

24 ஜனவரி 2024   05:30 AM 26 அக்டோபர் 2018   10:12 AM


சீனாவில், 90 நாட்களில், 450 மாடிகளை உடைய உயர்ந்த கட்டிடத்தை கட்ட முடிவு செய்துள்ளனர்.

இந்தக் கட்டிடம், சியாங்ஜாங் ஆற்றங்கரையில் உள்ள, சாங்ஷா நகரில், அமைய உள்ளது. ஒரு நாளைக்கு 5 மாடி என்ற மதிப்பீட்டில், 90 நாட்களுக்குள், முழுக்கட்டிடத்தையும்,கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாயின், புர்ஜ் கலிபாவில் உள்ள, உலகின் மிக உயரமான கட்டிடத்தை கட்டிய நிறுவனம் தான், இந்த கட்டிடத்தையும் கட்டுவதற்கு பணி அமர்த்தப்பட்டுள்ளது. இதில் 83% இடங்கள், குடியிரப்புக்கும், மீதமுள்ளவை, வர்த்தக நிறு வனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்திற்கு ‘ஸ்கை சிட்டி’ எனப் பெயரிட்டுள்ளனர்.

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067617