சாதரணமாக காலம் (பீம்) போட்ட பிறகு காலம் வலுவாக இருக்க, சுற்றிலும் அடி பீம் அமைப்பர்.ஆனால், கார் பர்க்கிங் பகுதிகளில் வரக் கூடிய பீம்களை இடப்பரப்பினை கருத்தில் கொண்டு அடி பீடத்தை தவிர்த்து விடுவதும் உண்டு.
ஆனால், அடிப்பாகத்தில் பீடம் இருக்கும் காலம் உறுதியாகவே இருக்கும்.
படத்தில் உள்ள நான்கு காலம் பீமிற்கான சென்ட்ரிங் வேலை புதிதானது மட்டுமல்ல, பணியினை எளிதாக்கக் கூடியது. இது போன்ற ரெடிமேட் நான்கு கால் காலம்கள் (Four Leffed Columns) தற்போது தனியார் கான்ட்ராக்ட் நிறுவனங்களால் தேவை மற்றும் அறைகளுக்கு ஏற்றாற் போல் சந்தையில் தயாரித்தளிக்கப்படுகின்றன.இவற்றின் மீது துருத்தடுப்பு பூச்சும் (Rust Protective coat) மேற்கொள்வதால் உறுதிக்கு உத்திரவாதம்.நமது பார்-பென்டர்களும் இது போன்ற புத்திசாலித்தனமான சென்ட்ரிங் உருவாக்கங்களை முயல வேண்டும்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067619
|