ஜியோகிரிட் சாலை

24 ஜனவரி 2024   05:30 AM 24 அக்டோபர் 2018   11:33 AM


ஒரே மழையில் உரிந்து போக கூடிய சாலைகளால் நாம் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க, நமது பக்கத்து மாநிலத்தில் வேறொரு டெக்னிக்கை கடைப்பிடிக்கிறார்கள்.
ஹைதராபாத்தில் உள்ள சாலைகளை அமைக்கும்போது ஜியோகிரிட்டுகளை பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். இங்கே எப்போது ஜியோகிரிட் சாலைகள் வரும்?

பைக் பாலம்!
உலகிலேயே உயர்ந்த சஸ்பென்ஷன் பாலத்தைதான் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். பைக்குகள் மட்டுமே செல்லக்கூடிய இப்பாலம் சீனாவில் கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது.
15.2 மி.மீ தடிமன் உடைய வலுவான 87 இரும்பு கயிறுகளால் பிணைக்கப் பட்டிருக்கும் இந்த பாலம் தரையிலிருந்து 5 மீட்டர் உயரத்தில் கட்டப் பட்டதாகும். இக்கட்டுமானத்தின் மிக முக்கிய 2 கேபிள்களை உயரத்தில் இணைப்பதற்கு ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்களாம்.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067555