தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல ஆர்க்கிடெக்ட்டான ஆன் (Ann) என்பவர் சியோல் நகரில் வடிவமைத்திருக்கும் ஹோட்டல் கட்டிடம் தான் இது. கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்களில் பசுமை தாவரங்களை விளைவிப்பதற்காக சுவர் நடு தொழிற்நுட்பத்தினை (Wall plantation) பயன்படுத்தியிருக்கிறார். கட்டிடத்தின் வெளிப்புறம் மட்டுமில்லாது, உட்புற சுவர்கள் அனைத்திலும் பசுமை பொருட்களை இவர் படரவைத்திருப்பது கட்டிடத்துறைக்கே புதுசு.
எப்போதும் 30 டிகிரிக்கு மேலே வெப்பநிலை உடைய சியோலில் இதுபோன்ற உத்தியைப் பயன்படுத்தி கட்டித்திற்குள் 6 முதல் 8 டிகிரி வரை வெப்ப நிலையைக் குறைக்க முடிகிறது எனக் கூறுகிறார் ஆர்க்கிடெக் ஆன்.
ஓட்டல்கள் மட்டுமன்றி வில்லாக்கள், பங்களாக்களுக்கும் இந்த ‘கிரீன் ஃபேகேட்’ (Green Facade) முறை மிகவும் ஏற்றது என்பதால் ஆன் போன்ற கார்டனிங் ஆர்க்கிடெக்டுக்கு அங்கே மவுசு அதிகம்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067528
|