பலகை அடைப்பு எனப்படும் ஃபார்ம் ஒர்க் பணிகளுக்கு ஸ்டீல், அலுமினியம், பி.வி.சி போன்ற பொருட்கள் நல்ல ஃபினிஷிங்கை தரக்கூடியவை என்றாலும் உருளையான வடிவங்கள்கொண்ட பில்லர்கள், உத்திரங்களுக்கு இவை நூறு சதவீதம் ஏற்புடையது அல்ல.
ஏனெனில் 180 டிகிரி வளைகோடுதான் முழு வட்டத்தை தீர்மானிக்கிறது.மலேசியாவில் ஒரு நட்சத்திர விடுதியின் கட்டுமானத்தில் அண்மையில் உருளை வடிவ பில்லர்களை நிர்மாணிக்க பி.பி எனப்படும் பாலி புரொபோலினால் ஆன ஃபார்ம் ஒர்க் காலம் பாக்ஸ்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். பாக்ஸ்களை பிரித்த பிறகு அப்படி ஒரு ஆச்சர்யம் அழகு. மேல்புற ஃபினிஷிங் அத்தனை அழகாக வந்திருக்கிறது.
பி.வி.சியை விட பன்மடங்கு பலம் வாய்ந்த பாலி
புரொபொலின்களை ஃபார்ம்ஒர்க் பணிகளுக்கு பயன்படுத்ததுவங்கியிருப்பது வரவேற்கத்தக்க முயற்சி.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067537
|