ஃபேஸ்புக்கில் சிவில் இன்ஜினியரிங்

23 ஜனவரி 2024   05:30 AM 24 அக்டோபர் 2018   10:10 AM


மலையும் கடலும் சார்ந்த இடம்தான் வடக்கு ஆஸ்திரேலியா. இங்கு மலை உச்சியிலிருந்து கடலைப் பார்ப்பது சுகானுபவம். அதை இன்னும் ஒருபடி மேலே சென்று அனுபவிக்க எம்மா & டேவிட் பணக்கார தம்பதியர் முடிவு செய்தனர். வடக்கு ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மலைப்பகுதியில், மலை உச்சியை ஒட்டிய ஒரு மாடுலர் வீட்டை ஜாகுஸி என்கிற ஆர்கிடெக்ட் உதவியுடன் அமைத்திருக்கிறார்கள்.

 

4 மாடிகள் கொண்ட இந்த மாடுலர் வீட்டின் கீழ்த்தளம் வரை சென்று வர லிஃப்ட் வசதியும் உண்டு. ஒவ்வொரு அடுக்கிலும் ஒரு லிவிங் ஏரியா, பெட்ரூம், கழிவறை அமைத்திருக்கிறார்கள். கிச்சன், டைனிங் மட்டும் நான்கு அடுக்குகளுக்கும் பொதுவாக ஓரு இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீல், ஃபைபர், கண்ணாடி ஆகியவற்ஷீன் துணை மட்டும் கொண்டு இந்த படு ரிஸ்க்கான வீட்டை விடுமுறைப் பொழுதை கழிப்பதற்காக சொந்தமாக இந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்கள் எம்மா & டேவிட்

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067477