ராட்சத பாலம் அமைக்கும் இயந்திரம்

23 ஜனவரி 2024   05:30 AM 23 அக்டோபர் 2018   10:31 AM


வெ ளிநாடுகள் பாலம் அமைப்பதில் ரொம்பவும் அட்வான்ஸாக இருக்கிறார்கள். மூன்றே மாதத்தில் ஒரு கி.மீ பாலத்தை கட்டுவதெல்லாம் அவர்களுக்கு சாதாரணமாக இருக்கிறது. இவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் பீஜிங் வாவ் ஜியான்ட் என்னும் இயந்திரத் தயாரிப்பு நிறுவனம் இந்தப் புதிய இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. SLJ900/32 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம் 580 டன் எடையுள்ளது.

 

300 அடி நீளமும் கொண்டது. தூண்களுக்கு இடையிலான பாலங்களை ஒரு நொடிக்குள் தானாக இறங்கிப் பொருத்திவிடுகிறது இந்த இயந்திரம். ஒரு நாளைக்குள் இந்த இயந்திரத்தைக் கொண்டு மிக நீண்ட பாலங்களை அமைத்துவிட முடியும் என அந்நிறுவனத் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். உலகமெங்கும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யூ ட்யூபில் இதன் இயங்குமுறையை பார்க்கலாம்.

 

பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
For Subscription pl call : 8825479234
www.buildersline.in

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067467