பிரிகேஸ்ட் பேனல் பொறுத்தவரை நாம் பயன்படுத்தும் அளவுகள் எட்டுக்கு நான்கு என்ற அளவு தான். ஆனால், கனடாவில் 10மீ நீளமும் 5மீ அகலமும் உடைய மிகப்பெரிய பிரிகேஸ்ட் பலகங்கள் கொண்டு மூன்று மாடி குடியிருப்பை ஒரே மாதத்தில் எழுப்பிவிடுகிறார்கள். தளங்கள், படிகட்டுகள், கூரைகள் என அனைத்துமே ஒரே பலகையாக இணைப்பே இல்லாமல் இதன் தொழிற்சாலைகளில் தயாராகின்றன. கனடாவைப் பொறுத்தவரை பள்ளிகள் தவிர அனைத்து வகை கட்டுமானங்களையும் பிரிகேஸ்ட் பலகங்கள் கொண்டு கட்டுவதற்கு அனுமதி உண்டு என்பது
குறி ப்பிடத்தக்கது.
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
For Subscription pl call : 98417 43851
www.buildersline.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067478
|