விலங்கு ரத்தத்தில் செங்கல் ..

23 ஜனவரி 2024   05:30 AM 23 அக்டோபர் 2018   10:16 AM


களிமண் செங்கல், சிமெண்ட் செங்கல் கேள்விப்படிருப்போம் அதை வைத்து வீடு கட்டியிருப்போம் ஆனால் திகிலுட்டும் வகையில் விலங்குகளின் ரத்தத்தை வைத்து புது மாதிர்யான் செங்கற்களை உற்பத்தி செய்துள்ளார் லண்டனைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் லண்டனைச் சேர்ந்த்த கட்டிடக்கலை நிபுணர் ஜோ

 

இறைச்சி தயாரிக்கும் தொழிற் கூடங்களில் இருந்து ரத்தத்தை ஒட்டுமொத்தமாக வாங்கி அதனுடன் மணலை கலந்து செங்கல் போன்றுழிதயாரித்து, அவற்றை மின்அடுப்பில் 70 டிகிரி வெப்பநிலையில் சுமார் ஒரு மணி நேரம் வேக வைத்து பதப்படுத்துகிறார் .ஒவ்வொரு ரத்த செங்கல் தயாரிப்பதற்கும் 35 லிட்டர் ரத்தத்தை பயன்படுத்துவதாக கூறுகிறார் ஜேக்.

 

இந்த ரத்தச் செங்கல் தண்ணீர் புக முடியாத அளவுக்கு மிகவும் கெட்டியாக உள்ளதாம். 
இதையயல்லாம் யார் வாங்குகிறார்கள்? எப்படி அனுமதி தருகிறார்கள் என்பது தெரியவில்லை.

 

பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து......
For Subscription pl call : 8825479234
www.buildersline.in

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067425