ஆட்டோ கேட், பிரைமா வீரா, ஸ்டாட் புரோ மென்பொருட்களை ரூ.350 செலவில் தமிழிலேயே எளிதாக கற்கலாம்..

23 ஜனவரி 2024   05:30 AM 03 அக்டோபர் 2018   03:22 PM


ஆட்டோ கேட், பிரைமா வீரா, ஸ்டாட் புரோ மென்பொருட்களை ரூ.350 செலவில் தமிழிலேயே எளிதாக கற்கலாம்..

 

சிவில் பொறியியல் மாணவர்கள், களப்பணியாற்றும் பொறியாளர்கள் ஆகியோர் அவசியம் கற்க வேண்டிய மென்பொருட்கள், ஆட்டோ கேட் 2ம், ஆட்டோகேட் 3ம், ரிவிட் ஆர்க்கிடெக்சர், பிரைமா வீரா, ஸ்டாட் ப்ரோ என பல உள்ளன. இந்த மென்பொருட்களை வாங்கி இன்ஸ்டால் செய்தாலும் “எப்படி இதைக் கையாளுவது?”, “எப்படி பயன்படுத்துவது? எனத் தெரியாமல் விழிக்கும் நிலையில் தான் மாணவர்கள், பொறியாளர்கள் உள்ளனர்.

 

இதைப் பயிற்று வைக்கும் கல்வி நிறுவனங்களோ ஒரு மென்பொருளைச் சொல்லித்தர 10 ஆயிரம், 15 ஆயிரம் என நம்மிடம் பணம் கறக்கின்றன. அப்படியே பணம் கட்டிப் படித்தாலும் அவர்கள் முழுமையாக நமக்கு பயிற்று விப்பதில்லை. கிராமப்புறங்களில் இந்த வசதிகளும் இருப்பதில்லை. ஆனால் இனி இந்த சிக்கல் தேவையில்லை.

 

தமிழ்வழியில் ஆட்டோகேட் மென் பொருளைச் சொல்லித்தரும் வீடியோ மென்பொருளின் அடிப்படை முதல் இறுதி வரை பாடம் எடுக்கிறது. திறமையும், அனுபவமும் மிக்க நிபுணர் குழு உருவாக்கிய இந்த குறுந்தகடுகள் ரூ.350 க்கு கிடைக்கிறது. ஒரு வகுப்பாசிரியர் நேரில் சொல்லித்தருவதை விட மிக நேர்த்தியாக மிக தெளிவாக இது அமைந்துள்ளது. ஆட்டோ கேட் 2டி, 3டி தவிர, மிக முக்கியமான 9 சிவில் மென்பொருட்களின் விளக்கப் பாடத்தொகுப்பு தனித்தனி குறுந்தகடுகளில் கிடைக்கின்றன.(மொத்தம் 61 மணி நேரம்)

 

தமிழகம் முழுதும் பிராம்ப்ட் நிறுவனம் மார்கெட்டிங் செய்யும் இந்த 9 மென்பொருட்களின் டுட்டோரியல் கொண்ட பேக்கேஜ் ரூ. 2,500 மட்டுமே. (பேக்கேஜுக்கு கூரியர் கட்டணம் இல்லை) பேக்கேஜ் வாங்குவோர்க்கு, பில்டர்ஸ்லைன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஓராண்டு மின்னிதழ் படிப்பதற்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. (அக்டோபர் 31 வரையே இச்சலுகை)

 

9 சிடியில் என்னென்ன மென்பொருளுக்கான பாடங்கள் இருக்கும்?

 

1.AutoCAD – 2D, 2.AutoCAD - 3D , 3. Revit Architecture, 4.Google Skecth up, 5.Staad Pro, 6. 3DS Max , 7.Primavera , 8. Ms Project, 9. Lumion., (Each Cd- Rs.350+DC , 9 Cd Package Only Rs.2500/- No Delivery Charge)

 

சிவில் தவிர, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மல்டிமீடியா கோர்சுகளுக்கான வீடியோ டி.விடிக்களும் உண்டு. மேலும், போட்டோ ஷாப், கோரல் ட்ரா, இன் டிசைன், எம்.எஸ், ஆபீஸ் தொகுப்பு, டேலி ஆகிய மென்பொருட்களுக்கான விளக்கப்பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பும் விற்பனைக்கு உண்டு. இனி ஆசிரியர் இன்றி கடினமான பொறியியல் மென்பொருட்களைக் கூட எளிய தமிழில் வீட்டிலேயே இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.

 

மேலும் விவரங்கட்கு அழைக்கவும்: 88254 79234, 
88255 77291.E: buildersline@gmail.com . W. www.buildesline.in

 

Prompt Publication, 621, Anna Salai, Ch - 6 (Near Gemini Bridge.)

 

Account Number : 0429360000002812, For the Name of ‘Prompt Publication’, Bank(Mount road Branch) : Lakshmi Vilas Bank, IFSC Code: LAVB0000429

 

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067325