பொறியாளர்களின் முதல் சாய்ஸ் - ஏஆர் எஸ் ஸ்டீல்

21 ஜனவரி 2025   05:30 AM 11 செப்டம்பர் 2018   01:31 PM


இந்தியாவின் உள் கட்டமைப்பு மேம்பாடு மற்ற  நாடுகளுக்கு சவால் அளிக்கும்படி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது., நீண்ட அகல மான சாலைகள், மலைகளைக் குடைந்து செல்லும் சுரங்கப் பாதைகள், ரெயில் வழித்தடங்கள், மேம் பாலங்கள், அணைகள் என நாட்டின் முகம் வேகமாக மாறி வருகிறது. அதுமட்டுமல்ல., குடியிருப்புக் கட்டடங்கள், தொழிற் சாலைக் கட்டடங்கள் என கட்டுமானத் தொழில் கடும் வேகமெடுத்து வருகிறது.


கட்டடம் எதுவாக இருந்தாலும் அதற்கு உறுதுணையாக நிற்கும் உயரிய தொழிற்நுட்பத்தின் மூலம் தயாராகும் ஏ ஆர் எஸ் இரும்புக் கம்பிகள் கட்டடத்தொழிலில் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. ஏஆர்.எஸ் ஸ்டீல்ஸ் & அல்லாய் இன்டநேஷ்னல்  நிறுவனம், எப்போதும் சிறந்த இரும்பு மூலப்பொருட்களைக் கொண்டு உன்னத தரம் வாய்ந்த இரும்புக் கம்பிகளை இந்திய கட்டுமானத் துறைக்கு தயாரித்தளிக்கிறது.

ஏஆர்.எஸ்  நிறுவனத்தின் ஏஆர்.எஸ்  பிக்ஸன் 10000 

பிஎஸ்ஐ ஸ்டீல் இந்தியாவிலேயே முதல் முறையாக  புதுமையான யிற்ஆ டிசைன் ( பின்னல் வடிவமைப்பு)  கொண்டு வடிவமைக்கபப்டிருக்கிறது. இதனால் கான்கிரீட்டுடன் கூடுதல் பினைப்பு ( கிரிப்)  அதிகமாகி கட்டடத்தின் ஆயுளை அதிகரிக்கிறது. ஏஆர்.எஸ்  பிக்ஸன் 10000  பிஎஸ்ஐ ஸ்டீல் கொண்டு கட்டுமானத்தை உருவாக்கும்போது, நம்மால் ஸ்டீல் கட்டணத்தை 7% முதல் 11% வரை சேமிக்க முடியும்
 

அதிகபட்ச நிலநடுக்கத்தை எதிர்த்து நின்று சமாளித்தல்,  உப்புகாற்றின் மற்றும் உப்பு நீரின் அரிப்பினை தடுக்க வல்லது என்பதால் ஏஆர்.எஸ்  பிக்ஸன் 10000  பிஎஸ்ஐ ஸ்டீல் களுக்கு எப்போதும் சந்தையில் ஒரு முக்கியமான இடமுண்டு.

நாட்டின் இப்போது எல்லாம் மூலைமுடுக்குகளில்கூட அதி உயரக் கட்டங்கள் உருவாகி வருகின்றன. அது போன்ற  குடியிருப்பு கட்டடங்களுக்கும் , 100க்கும் மேற்பட்ட அடுக்கு மாடிகள் உருவாவதற்கும் ஏஆர்.எஸ்  பிக்ஸன் 10000  பிஎஸ்ஐ ஸ்டீல் மிகவும் ஏற்றவை. குறைந்த அளவு பாஸ்ப்ரஸ், சல்பர், கார்பன் போன்ற கனிமங்கள் இந்த ஏஆர்.எஸ்  பிக்ஸன் 10000  பிஎஸ்ஐ ஸ்டீலில் உள்ளதால் பொதுக்கட்டமைப்பு மேற்கொள்ளூம் ஒப்பந்ததாரர் களுக்கு இது மிகவும் ஏற்றவை. சிக்கனமானவை.

ஏஆர் எஸ் குழுமத்தின் சிஎம்டி திரு அஷ்வானி குமார் கூறூம்போது, “”எதிர்கால இந்தியாவை உறுதி மிக்கதாக கட்டமைக்க ஏஆர் எஸ் நிறுவனம் உறுதி பூண்டு இருக்கிறது.. அதற்கு புதுமையான, நவீனமான தொழிற்நுட்பங்கள், மற்றும் ஸ்டீல் உருவாக்கங்கள் தேவைப் படுகின்றன.

அந்த வகையில் ஏஆர்.எஸ்  பிக்ஸன் 10000  பிஎஸ்ஐ ஸ்டீல் ஒரு புரட்சிகரமான ஸ்டீல் தயாரிப்பாகும். தரமிக்க இந்த தயாரிப்புகள் ஐ எஸ் ஓ 9001 மற்றும் 14001 தரச்சான்றிதழ் பெற்ற அதி நவீன தொழிற்சாலையிலிருந்து  உருவாகின்றன்.

தரம், வலிமை., உறுதி, பாது காப்பு, நம்பிக்கை, போன்ற முக்கியக் காரணிகளுடன் ஏஆர்.எஸ்  பிக்ஸன் 10000  பிஎஸ்ஐ ஸ்டீல் சந்தையில் வெற்ஷீ நடை போட துவங்கி இருக்கிறது.

பொறியாளர்கள், புராஜெக்ட் மேலாளர்கள், கட்டட எழிற் கலைஞர்கள் ஆகியோர் பெரிதும் வர வேற்றுள்ள ஸ்டீல் தயாரிப்புகளுள் ஏஆர்.எஸ்  பிக்ஸன் 10000  பிஎஸ்ஐ ஸ்டீல் முன்னணியில் இருப்பதற்கு மேலே சொன்ன முக்கிய காரணிகள் தான் காரணமாகும்’’ என்றார்.

 

மேலும் படிக்க..

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2140752