அண்மையில் தலைநகர் டெல்லியில் நடந்த நடந்த ஒரு சர்வதேச கிரேன் தயாரிப்பாளர்கள் & விற்பனையாளர்கள் கருத்தரங்கில் கிரேன்களின் தேவை, சந்தை, மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கப்பட்டது.
பெரும்பான்மையான கட்டுநர்கள், காண்ட்ராக்டர்கள் கவனிக்கத் தவறி அண்மையில் தலைநகர் டெல்லியில் நடந்த நடந்த ஒரு சர்வதேச கிரேன் தயாரிப்பாளர்கள் & விற்பனையாளர்கள் கருத்தரங்கில் கிரேன்களின் தேவை, சந்தை, மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கப்பட்டது.
பெரும்பான்மையானகட்டுநர்கள்,காண்ட்ராக்டர்கள்கவனிக்கத்தவறியஅந்தகருத்தரங்குஎதிர்காலகிரேன்களுக்கான சந்தையை மட்டுமல்ல, எதிர்கால இந்திய கட்டுமானத்துறையை வழி நடத்துவதாகும் என்பது அங்குச் சொல்லப்பட்ட கருத்துரைகள் மூலம் நாம் அறியலாம்,அதில் ஒவ்வொரு நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் விவாதங்களை முன்னெடுத்து வைத்தனர். அதில் பெரும்பாலோரால் வரவேற்கப்பட்டவை இது தான்.ரோஹன், எலக்ட்ரோ மெக், தலைமைச் செயல் அதிகாரி .
‘‘ஒவ்வொரு வேலைக்கும் ஒரு கருவி என்றிருந்த தொழில்நுட்பம் நன்கு வளர்ந்து பல வேலைகளுக்கும் ஒரே ஒரு இயந்திரம் தான் தற்போது நவீன தொழில்நுட்பம் என்ற வளையத்துக்குள் வருகிறது. கிரேன்களில் பலவகை உண்டு டெலஸ்கோப்பிக் கிரேன் (Telescopic Crane),, கிராவுலர் கிரேன் (Grawler Crane), டவர் கிரேன் (Tower Crane) மொபைல் கிரேன் (Mobile Crane),லோடர் கிரேன் (Loader Crane), ஓவர் யஹட் கிரேன் (Over Head Crane), ஆக்சஸ் கிரேன் (Access Crane),ஏரியல் கிரேன் (Aerial Crane) எனப் பலவகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவமைப்பு, ஒவ்வொரு பயன்பாடு, ஒவ்வொரு செயல்பாடு ஆகும். இதுமட்டுமல்லாமல் VMC எனப்படுகிற Vehicle Mounted Crane களும் உள்ளன. அதாவது வாகனத்திலேயே பொருத்தப்பட்ட கிரேன் VMC ஆகும்.திடீர், தற்காலிக தேவைகளுக்கு இந்த VMC கிரேன்கள் தேவைப்படும். பணியிடங்களுக்கு உடனடியாக இதைக் கொண்டுச் செல்லலாம்.
இது போல ஒவ்வொரு வேலைக்கும் ஒரு கிரேனை பயன்படுத்திக் கொண்டிருக்காமல் எல்லா பணிகளுக்கும் இல்லை என்றாலும், இரண்டு மூன்று பணிகளுக்காவது ஒரே ஒரு கிரேனை பயன்படுத்தினால் காசு மிச்சமாகும் தானே‘‘.ராஜிவ் குமார், கிராவ்லர் கிரே, தலைமை விற்பனை அதிகாரி, ‘‘சென்ற ஆண்டின் துவக்கத்தில் மொபைல் கிரேன்கள் மற்றும் டவர் கிரேன்களின் விற்பனை உயரும் என எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை. கட்டுமானத்துறை மந்தம் என்று நாம் ஒதுக்கிவிட முடியாது. மொபைல் கிரேன்கள், டவர் கிரேன்களில் இன்னுமும் தீர்க்கப்படாத குறைபாடுகள் உள்ளன என்பதும் மல்டி ஸ்டோரே கட்டுமானத்தில் அதன் பணியிடத்தில் இவ்விரு கிரேன்களையும் நிறுவுவதில் உள்ள சிரமங்களை நாம் களையவில்லை என்பதும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பொதுவாக நிறுவுதல் வேலை என்றாலே 15 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை ஆகிவிடுகிறது. கட்டுநர்கள், புராஜெக்ட் மேலாளர்கள் டவர் கிரேன்களுக்குமாற்றுஎன்னஎன்பதைத்தேடதுவங்கிவிட்டார்கள்‘‘.
அஜய் குமார் சோமானி, இயக்குநர், லிபெர் இந்தியா‘‘பொதுவாக கிரேன்களின் தேவை என்பது வட இந்தியாவில் அதிகம் தான். ஆனால் அந்த சந்தையை சீன கிரேன் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. கிரேன்களின் சந்தையில் சீனாவின் ஆதிக்கம் தொடரும் என்றால் தரத்திலும், தொழில் நுட்பத்திலும் மிகச் சிறந்த தயாரிப்புகளை நாம் உருவாக்க வேண்டும்’’.
டெரக்ஸ் ரான், கோனெலிவேட்டர், தலமை அதிகாரி, மத்திய கிழக்கு ஆசிய விற்பனை பிரிவு
‘‘நாம் மிக அதிகமான மெட்ரோ மற்றும் மின் சக்தி புராஜெக்ட்டுகளை இந்தியாவில் எதிர்பார்த்தோம். அதற்கான தேவையை ஈடுகட்டும் அளவில் நமது கிரேன்களின் உற்பத்தி இல்லை என்பதும் ஒரு பக்கம் உண்மை ஆகும். அடுத்த இரு ஆண்டுகளில் அனைத்து வகை கிரேன்களின் தேவையும், உற்பத்தியும் ஒரே சீராக உயர வேண்டும் என எதிர்பார்ப்போம்.
நாட்டில் மேம்பாலங்கள், அணைகள், நியூக்ளியர் கூடங்கள், கால்வாய் பதித்தல் போன்ற பணிகள் தான் கிரேன்களின் தேவையை உருவாக்குகிறது. இதன் தேவையில் குடியிருப்புச் சந்தையில் கிரேன்களின் தேவை என்பது ஒப்பிட முடியாத ஒன்றாகும். எனவே வீட்டு விற்பனைச் சந்தை பின்னடைவு என்பது கிரேன்களின் விற்பனையை குறைக்க வல்லது அல்ல, 2014க்கு முன்பு வரை நமது கிரேன்களின் விற்பனைச் சந்தை ஒரே சீராக இருந்தது என்பதை நாம் மறந்துவிட கூடாது’’.
விஜய் அகர்வால், தலமைச் செயல் அதிகாரி, அட்வான்ஸ் கன்ஸ்ட்ரகrன் எக்யூப்மென்ட்ஸ்
‘‘இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புவது குறைவான பணத்தில், தரமான கிரேன்களே.
மேலும் அதில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், உலகளவில் கிரேன்களினால் ஏற்படும் விபத் துக் களைக் கணக்கில் கொண்டால், இந்தியாவில் 1 சதவீதம் கூட கிரேன் விபத்துக்கள் ஏற்படுவதில்லை. டெல்லி மெட்ரோ பணியின் போதும், சென்னை அண்ணா நகரில் ஏற்பட்ட ஒரு விபத்தும் தவிர பெரிய கிரேன் விபத்துக்கள் இந்தியாவில் உண்டாவதில்லை.
அதற்கு தரமான கிரேன்களை தரச் சான்றிதழ்படி தயாராகும் நமது கிரேன் தயாரிப்பாளர்களே காரணம்.
என்றாலும், நமது ஆர் & டி குழு கொண்டு, அனைத்து வகை கிரேன்களிலும் உள்ள பாதுகாப்பு அம்சங்களை மேம்பட நாம் ஆராய்ந்தறிய வேண்டும்.
எளிதான ஆப்ரேrன், வசதியான கேபின்கள், உறுதியான கட்டமைப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக மிக எளிதாக நிறுவக்கூடிய வகையில் கிரேன்களை உருவாக்குவது இதில் எல்லாம் இந்திய கிரேன் தயாரிப்பாளர்கள் சர்வதேச தரத்திற்கு மேம்பட வேண்டும்.
இதற்கு விலை ஒரு காரணமாக அமைந்து நமக்கு சோதனை தந்தாலும் இங்கு தரம் என்பது பாதுகாப்பு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்’’.ஹிய. ராஜூ, தலைமை விற்பனை அதிகாரி, ஹிளீளீ‘‘நான் இங்கு ஒரு கருத்தை வலிமையாகச் சொல்ல விரும்புகிறேன். கிரேன்களின் பணி என்ன? ஒன்றே ஒன்று தான் அது பாரங்களை தூக்குவது, வேண்டிய இடத்திற்கு தள்ளுவது, ஆட்கள் ஏஷீ வேலை செய்யும் பலவகை பிளாட் ஃபார்ம் கிரேன்களை நான் கணக்கில் கொள்ளவில்லை. அது தவிர்த்துப் பார்த்தால் 14 வகைக்கும் மேலான கிரேன்கள் உள்ளன.
எந்த கட்டுநரும், கான்ட்ராக்டரும் இத்தனை வகையான கிரேன்களை வாங்க முடியாது. அஸ்ஸாமில் ஒரு புராஜெக்ட் செய்யும் கான்ட்ராக்டர் திடீரென பெங்களூருக்கு கமிட் ஆன ஒரு புராஜெக்டிற்கு எப்படி அத்தனை கிரேன்களையும் கொண்டுச் செல்ல முடியும்? எனவே பல வேலைகளுக்கும் ஒரே ஒரு கிரேன் என்ற நிலைக்கு நாம் வர வேண்டும். அதை நோக்கி நம் தொழில்நுட்பம் வளர வேண்டும்.
ஒரு எஸ்கவேட்டர் இயந்திரத்தில், அதில் பொருத்தப்படும் பலவகை உபகரனங்களால் அது மண் அள்ள மட்டுமன்றி பாரம் சுமக்க, மரம் தூக்க, கல் உடைக்க, கட்டிடம் இறக்க பயன்படுகிறது. ஒரு இயந்திரம் ஒரு பணிக்கு என்பது தொழில்நுட்ப மேம்பாடு அல்ல, பல பணிகளுக்கு ஒரு இயந்திரம் என்பது தான் தொழில்நுட்ப மேம்பாடு’’ என்றார்.இவ்வாறு பலரும் தங்கள் கருத்துரைகளை கூட்டட்தில் முன் வைத்தனர். இதன் எதிரொலியாக புதிய உத்வேகம் மற்றும் தேவைகளின் அடிப்படையில் கிரேன்கள் இனி தயாரிக்கப்படும் என பல கிரேன்கள் உடனே உறுதி பூண்டன.
இக்கருத்தரங்கில் 70க்கும் மேற்பட்ட சிறிய பெரிய, இந்திய, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த கிரேன் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த கருத்தரங்கு எதிர்கால கிரேன்களுக்கான சந்தையை மட்டுமல்ல, எதிர்கால இந்திய கட்டுமானத்துறையை வழி நடத்துவதாகும் என்பது அங்குச் சொல்லப்பட்ட கருத்துரைகள் மூலம் நாம் அறியலாம்,அதில் ஒவ்வொரு நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் விவாதங்களை முன்னெடுத்து வைத்தனர். அதில் பெரும்பாலோரால் வரவேற்கப்பட்டவை இது தான்.ரோஹன், எலக்ட்ரோ மெக், தலைமைச் செயல் அதிகாரி .
‘‘ஒவ்வொரு வேலைக்கும் ஒரு கருவி என்றிருந்த தொழில்நுட்பம் நன்கு வளர்ந்து பல வேலைகளுக்கும் ஒரே ஒரு இயந்திரம் தான் தற்போது நவீன தொழில்நுட்பம் என்ற வளையத்துக்குள் வருகிறது. கிரேன்களில் பலவகை உண்டு டெலஸ்கோப்பிக் கிரேன் (Telescopic Crane),கிராவுலர் கிரேன் (Grawler Crane), டவர் கிரேன் (Tower Crane), மொபைல் கிரேன்,(Mobile Crane),, லோடர் கிரேன்(Loader Crane),ஓவர் யஹட் கிரேன் (Over Head Crane), ஆக்சஸ் கிரேன் (Access Crane)ஏரியல் கிரேன் (Aerial Crane) எனப் பலவகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவமைப்பு, ஒவ்வொரு பயன்பாடு, ஒவ்வொரு செயல்பாடு ஆகும். இதுமட்டுமல்லாமல் VMC எனப்படுகிற Vehicle Mounted Crane களும் உள்ளன. அதாவது வாகனத்திலேயே பொருத்தப்பட்ட கிரேன் VMC ஆகும்.திடீர், தற்காலிக தேவைகளுக்கு இந்த VMC கிரேன்கள் தேவைப்படும். பணியிடங்களுக்கு உடனடியாக இதைக் கொண்டுச் செல்லலாம்.
இது போல ஒவ்வொரு வேலைக்கும் ஒரு கிரேனை பயன்படுத்திக் கொண்டிருக்காமல் எல்லா பணிகளுக்கும் இல்லை என்றாலும், இரண்டு மூன்று பணிகளுக்காவது ஒரே ஒரு கிரேனை பயன்படுத்தினால் காசு மிச்சமாகும் தானே‘‘.ராஜிவ் குமார், கிராவ்லர் கிரே, தலைமை விற்பனை அதிகாரி, ‘‘சென்ற ஆண்டின் துவக்கத்தில் மொபைல் கிரேன்கள் மற்றும் டவர் கிரேன்களின் விற்பனை உயரும் என எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை. கட்டுமானத்துறை மந்தம் என்று நாம் ஒதுக்கிவிட முடியாது. மொபைல் கிரேன்கள், டவர் கிரேன்களில் இன்னுமும் தீர்க்கப்படாத குறைபாடுகள் உள்ளன என்பதும் மல்டி ஸ்டோரே கட்டுமானத்தில் அதன் பணியிடத்தில் இவ்விரு கிரேன்களையும் நிறுவுவதில் உள்ள சிரமங்களை நாம் களையவில்லை என்பதும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பொதுவாக நிறுவுதல் வேலை என்றாலே 15 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை ஆகிவிடுகிறது. கட்டுநர்கள், புராஜெக்ட் மேலாளர்கள் டவர் கிரேன்களுக்குமாற்றுஎன்னஎன்பதைத்தேடதுவங்கிவிட்டார்கள்‘‘.
அஜய் குமார் சோமானி, இயக்குநர், லிபெர் இந்தியா‘‘பொதுவாக கிரேன்களின் தேவை என்பது வட இந்தியாவில் அதிகம் தான். ஆனால் அந்த சந்தையை சீன கிரேன் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. கிரேன்களின் சந்தையில் சீனாவின் ஆதிக்கம் தொடரும் என்றால் தரத்திலும், தொழில் நுட்பத்திலும் மிகச் சிறந்த தயாரிப்புகளை நாம் உருவாக்க வேண்டும்’’.
டெரக்ஸ் ரான், கோனெலிவேட்டர், தலமை அதிகாரி, மத்திய கிழக்கு ஆசிய விற்பனை பிரிவு
‘‘நாம் மிக அதிகமான மெட்ரோ மற்றும் மின் சக்தி புராஜெக்ட்டுகளை இந்தியாவில் எதிர்பார்த்தோம். அதற்கான தேவையை ஈடுகட்டும் அளவில் நமது கிரேன்களின் உற்பத்தி இல்லை என்பதும் ஒரு பக்கம் உண்மை ஆகும். அடுத்த இரு ஆண்டுகளில் அனைத்து வகை கிரேன்களின் தேவையும், உற்பத்தியும் ஒரே சீராக உயர வேண்டும் என எதிர்பார்ப்போம்.
நாட்டில் மேம்பாலங்கள், அணைகள், நியூக்ளியர் கூடங்கள், கால்வாய் பதித்தல் போன்ற பணிகள் தான் கிரேன்களின் தேவையை உருவாக்குகிறது. இதன் தேவையில் குடியிருப்புச் சந்தையில் கிரேன்களின் தேவை என்பது ஒப்பிட முடியாத ஒன்றாகும். எனவே வீட்டு விற்பனைச் சந்தை பின்னடைவு என்பது கிரேன்களின் விற்பனையை குறைக்க வல்லது அல்ல, 2014க்கு முன்பு வரை நமது கிரேன்களின் விற்பனைச் சந்தை ஒரே சீராக இருந்தது என்பதை நாம் மறந்துவிட கூடாது’’.
விஜய் அகர்வால், தலமைச் செயல் அதிகாரி, அட்வான்ஸ் கன்ஸ்ட்ரகrன் எக்யூப்மென்ட்ஸ்
‘‘இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புவது குறைவான பணத்தில், தரமான கிரேன்களே.
மேலும் அதில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், உலகளவில் கிரேன்களினால் ஏற்படும் விபத் துக் களைக் கணக்கில் கொண்டால், இந்தியாவில் 1 சதவீதம் கூட கிரேன் விபத்துக்கள் ஏற்படுவதில்லை. டெல்லி மெட்ரோ பணியின் போதும், சென்னை அண்ணா நகரில் ஏற்பட்ட ஒரு விபத்தும் தவிர பெரிய கிரேன் விபத்துக்கள் இந்தியாவில் உண்டாவதில்லை.
அதற்கு தரமான கிரேன்களை தரச் சான்றிதழ்படி தயாராகும் நமது கிரேன் தயாரிப்பாளர்களே காரணம்.
என்றாலும், நமது ஆர் & டி குழு கொண்டு, அனைத்து வகை கிரேன்களிலும் உள்ள பாதுகாப்பு அம்சங்களை மேம்பட நாம் ஆராய்ந்தறிய வேண்டும்.
எளிதான ஆப்ரேrன், வசதியான கேபின்கள், உறுதியான கட்டமைப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக மிக எளிதாக நிறுவக்கூடிய வகையில் கிரேன்களை உருவாக்குவது இதில் எல்லாம் இந்திய கிரேன் தயாரிப்பாளர்கள் சர்வதேச தரத்திற்கு மேம்பட வேண்டும்.
இதற்கு விலை ஒரு காரணமாக அமைந்து நமக்கு சோதனை தந்தாலும் இங்கு தரம் என்பது பாதுகாப்பு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்’’.
NB. ராஜூ, தலைமை விற்பனை அதிகாரி, NCC
‘‘நான் இங்கு ஒரு கருத்தை வலிமையாகச் சொல்ல விரும்புகிறேன். கிரேன்களின் பணி என்ன? ஒன்றே ஒன்று தான் அது பாரங்களை தூக்குவது, வேண்டிய இடத்திற்கு தள்ளுவது, ஆட்கள் ஏறி வேலை செய்யும் பலவகை பிளாட் ஃபார்ம் கிரேன்களை நான் கணக்கில் கொள்ளவில்லை. அது தவிர்த்துப் பார்த்தால் 14 வகைக்கும் மேலான கிரேன்கள் உள்ளன.
எந்த கட்டுநரும், கான்ட்ராக்டரும் இத்தனை வகையான கிரேன்களை வாங்க முடியாது. அஸ்ஸாமில் ஒரு புராஜெக்ட் செய்யும் கான்ட்ராக்டர் திடீரென பெங்களூருக்கு கமிட் ஆன ஒரு புராஜெக்டிற்கு எப்படி அத்தனை கிரேன்களையும் கொண்டுச் செல்ல முடியும்? எனவே பல வேலைகளுக்கும் ஒரே ஒரு கிரேன் என்ற நிலைக்கு நாம் வர வேண்டும். அதை நோக்கி நம் தொழில்நுட்பம் வளர வேண்டும்.
ஒரு எஸ்கவேட்டர் இயந்திரத்தில், அதில் பொருத்தப்படும் பலவகை உபகரனங்களால் அது மண் அள்ள மட்டுமன்றி பாரம் சுமக்க, மரம் தூக்க, கல் உடைக்க, கட்டிடம் இறக்க பயன்படுகிறது. ஒரு இயந்திரம் ஒரு பணிக்கு என்பது தொழில்நுட்ப மேம்பாடு அல்ல, பல பணிகளுக்கு ஒரு இயந்திரம் என்பது தான் தொழில்நுட்ப மேம்பாடு’’ என்றார்.
இவ்வாறு பலரும் தங்கள் கருத்துரைகளை கூட்டட்தில் முன் வைத்தனர். இதன் எதிரொலியாக புதிய உத்வேகம் மற்றும் தேவைகளின் அடிப்படையில் கிரேன்கள் இனி தயாரிக்கப்படும் என பல கிரேன்கள் உடனே உறுதி பூண்டன.இக்கருத்தரங்கில் 70க்கும் மேற்பட்ட சிறிய பெரிய, இந்திய, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த கிரேன் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2140613
|