உலகிலேயே மிக ஆழமான கிணறு இந்தியாவில் இருக்கின்றது அது உலக அதிசியம் என்ற லிஸ்ட்க்குள் வரவில்லை…
ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் இந்த பிரமாண்டக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. நம்மவர் கட்டிடக்கலைக்கு மிகசிறந்த எடுத்துக்காட்டும் ஆகும் ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகலைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு இது…
உயிர் வாழ தண்ணீர் தேவை….. மின்சாரம் இல்லாமல், மோட்டர் வசதி இல்லாமல் 3500 படிகள் இறங்கி தண்ணீர் எடுத்து அந்த காலத்தில் உயிர் வாழ நீர்தேவையை நிறைவேற்றி இருக்கின்றார்கள்.., அந்த கிணற்றை எத்தனை ஆண்டுகள் எத்தனை மக்கள் அந்த கிணற்றை கட்டி முடிக்கும் பணியில் ஈடுபடுத்தபட்டு இருப்பார்கள் என்பது நினைத்து பார்க்க பிரமாண்டம்தான்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067197
|