உலகின் மிக லேசான கான்கிரீட்

23 ஜனவரி 2024   05:30 AM 14 ஆகஸ்ட் 2018   06:27 PM



படத்தில் உள்ள கான்கிரீட் பலகை 6க்கு 3 அடி அளவுடையது. ஆறு அங்குல அகலமுடையது. இதன் எடையோ 10 கிலோவிற்கும் குறைவானது. பாருங்கள் எவ்வளவு எளிதாக இதை கைகளில் பிடித்திருக்கிறார். தெர்மாகோலை பயன்படுத்தி அதன் மீது கான்கிரீட் லேயர் தடவப்பட்டு இது தயாராகிறது. இரு தனித்தனி தெர்மாகோல்கள் ஒன்றிணைக்கப்பட்டிருப்பதால் இதை தெர்மாகோல் கான்கிரீட் என்றும் அழைக்கிறார்கள். ஆஸ்திரிய நாட்டு கண்டுபிடிப்பு இது. பாரம் சுமக்காத பார்ட்டிஷயன் சுவர்கள் அமைக்க இவை ஏற்றது.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067034