வேலைத்தளத்தில் வலிமை வாய்ந்த காங்கிரீட் தயாரித்திட....
M20 தரக் காங்கிரீட் 1 : 1.6 : 3 (Volume Batching)
சிமெண்ட் 350 கிலோ ஒரு கன மீட்டருக்கு; தண்ணீர்: 22 லிட்டர் (ஒரு மூட்டைக்கு) x 7 = 154 லிட்டர் மிகு நெகிழிக் கலப்பான் Super Plasticiser)) - 300மி.லி
ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு தண்ணீரோடு கலந்து (w/c ratio) - 0.44
மணல் : 0.32 m3 (11.30 cft) (838 கிலோ) (120கிலோ : ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு) கருங்கல் சல்லிகள்
:12மிமி :0.3m3 (10.60 cft) (820 கிலோ) / ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு 117 கிலோ
:20மிமி : 0.3m3 (10.60 cft) (822 கிலோ) / ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு 118 கிலோ
M25 தரக் காங்கிரீட் 1 : 1.25 : 2.4 ((Volume Batching)
சிமெண்ட் 375 கிலோ ஒரு கன மீட்டருக்கு; தண்ணீர்: 21 லிட்டர் (ஒரு மூட்டைக்கு) மு 7 = 147 லிட்டர்
மிகு நெகிழிக் கலப்பான் (Super Plasticiser)350மி.லி
ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு தண்ணீரோடு கலந்து (w/c ratio) - 0.42
மணல் : 0.35m3 (12.36 cft) (917 கிலோ) (122கிலோ : ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு)
கருங்கல் சல்லிகள்
:12மிமி : 0.282m3 (10 cft) (775 கிலோ) / ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு 103 கிலோ
:20மிமி : 0.283m3 (10 cft) (775 கிலோ) / ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு 104 கிலோ
குறிப்பு : Use of Super Plasticiser is mandatory for a dense concrete
From Builders line Monthly
- www.buildrsline.in
To subscribe pl call : 88254 79234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066854
|